எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 ஜனவரி, 2021

மை ப்ளேஸ்.

 மை ப்ளேஸ்.

கோவையில் இருக்கும் மை ப்ளேஸ் ரெஸ்டாரெண்ட்க்கு ஒரு முறை இரவு டின்னருக்குச் சென்றிருந்தோம். ஃப்ளிண்ட் ஸ்டோன்ஸ் கார்ட்டூனில் வருவது போல ஒரே கற்களாலான கட்டிடம்.

இண்டீரியரிலும் கூட அந்தக் கால லாந்தர் விளக்குப் போலப் போட்டிருந்தார்கள். ஒரு குழந்தையின் பிறந்த நாள் என்பதால் குட்டீஸ் கூட்டமும் ஜாஸ்தி.

நாம் சாப்பிட அமரும் டேபிள்  கூட கல்லால் செய்து பதிக்கப்பட்டிருந்தது. பெஞ்சுகள் எல்லாம் மர பெஞ்சுகள். சமைத்துப் பரிமாறப்பட்டிருந்தவை காப்பர் பாட்டம் வெசெல்ஸ்.

முதலில் வெல்கம் ட்ரிங்.

அதன் பின் ஸ்டார்ட்டர், மிளகு அப்பளம். காலிஃப்ளவர் ட்ரை மஞ்சூரியன்,

சிக்கன் லாலிபாப்,



கடாய்  வெஜிடபிள் க்ரேவி,

பனீர் பட்டர் மசாலா,

பட்டன் நான்,

சிக்கன் பிரியாணி.,

வெஜ் ஃப்ரைட் ரைஸ்.

அதன் பின் தோசை சாம்பார், சட்னி

கடைசியா வனிலா காரமல் ஸ்பாஞ் கேக். குட்டீஸுடன் குட்டீஸாக அன்று பொருட்காட்சியும் பார்த்துவிட்டுவந்து சாப்பிட்டு கலோரியை ஏற்றியாச்சு.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கிறது மை ப்ளேஸ். இதுக்கு நீங்களும் ஒரு முறை உங்க குட்டீஸோட விசிட் அடிச்சுட்டு வாங்க.

1 கருத்து:

  1. பெயரில்லா23 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 11:29
    Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:57
    நன்றி விக்னேஷ்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:58
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    anitha shiva23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:08



    ரசனையான உணவுகளை ரசனையாக

    விவரித்துள்ளீர்கள்.அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு

    Yarlpavanan23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:12
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:22
    நன்றி அனிதா சிவா

    நன்றி யாழ்பாவண்ணன்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:23
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...