குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
50 வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் கர்நாடகா மாநிலத்தின் தோட்டக்கலைத் துறைக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
டிஸ்கி :- இதையும் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
திண்டுக்கல் தனபாலன்26 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:46
பதிலளிநீக்குஆகா... என்னவொரு கற்பனை திறன் + கைவண்ணம்...
நன்றி... குடியரசு தின வாழ்த்துக்கள்...
பதிலளி
சாந்தி மாரியப்பன்26 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:17
எல்லாமே அழகு. பெங்களூர்க்காரங்க கொடுத்து வெச்சவங்க ;-)
பதிலளி
ராஜி26 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:52
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
பதிலளி
ராமலக்ஷ்மி27 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:45
அருமையான கவரேஜ். இந்த முறை செல்லவில்லை. உங்கள் படங்களில் பார்த்துக் கொண்டேன்:)!
பதிலளி
Thenammai Lakshmanan31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:15
நன்றி தனபாலன் சகோ
நன்றி சாந்தி .ஏன் மும்பைக்காரங்களும் கொடுத்துவச்சவங்கதாண்டா
நன்றி ராஜி
நன்றி ராமலெக்ஷ்மி. :)
பதிலளி
Thenammai Lakshmanan31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:16
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!