ஹைர ஹைர ஐரோப்பா..
காரைக்குடியைச் சேர்ந்த திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்கள் சமீபத்தில் ஐரோப்பா டூர் சென்று வந்தார்கள். அவர்களிடம் பயண முன்னேற்பாடுகள், பார்த்து ரசித்த இடங்கள், அனுபவங்களைப் பற்றிக் கேட்டு ஒரு கட்டுரையாகத் தொகுத்துள்ளேன்.
அது மார்ச் 3 , 2013 , சென்னை அவென்யூவில் வெளிவந்துள்ளது. நன்றி திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களுக்கும் , சென்னை அவென்யூவுக்கும். !!
அது மார்ச் 3 , 2013 , சென்னை அவென்யூவில் வெளிவந்துள்ளது. நன்றி திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களுக்கும் , சென்னை அவென்யூவுக்கும். !!