எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
THIRUVANAIKAVAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THIRUVANAIKAVAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 மார்ச், 2021

திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கருகில் இருக்கிறது டெம்பிள் இன். இங்கேயிருந்து ஸ்ரீரங்கம் பக்கம்.

சமயபுரத்தில் அன்று ஏதோ திருவிழா. திங்கள் இரவிலிருந்து நடைபயணத்திலும் பால்குடம் சுமந்தும் மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருந்தது. வழியெங்கும் உணவு தண்ணீர்ப்பந்தல்கள்.

பாலம் இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பைபாஸ் வழியாக சட்டென்று உள்ளே வர முடியவில்லை. எத்தனை மாதத்தில் பாலம் முடியுமோ. இருக்கும் சந்து பொந்தெல்லாம் நுழைந்து காரில் ஒருவழியாக ஹோட்டலை அடைந்தோம்.

இதுவும் பட்ஜெட் ஹோட்டலே. ரூம் எல்லாம் பெரிதாகக் கவரவில்லை. ஆனால் இங்கே உணவுத் தரம் ஏ க்ளாஸ். இங்கே தங்குபவர்களை விட ஹோட்டலில் உணவருந்தவரும் கூட்டமே அதிகமா இருக்கு.
காலையில் பஃபே. ஆனால் இட்லி , தோசை, பொங்கல், வடை என்று வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சட்னி  வகைகளை நமக்கே நமக்கென்று ஒரு பெரிய ப்ளேட்டில் கிண்ணங்களை அடுக்கிக் கொடுத்து விடுகிறார்கள். சாம்பார் அட்டகாசம்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...