எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

வயலட் பொதுவாக தியானம், துறவு மனப்பான்மை ஆகியவற்றைச் சுட்டப் பயன்படுகின்றது. வயலட் நிறம் மன அமைதி கொடுக்கிறது. இந்த நிறத்தில் உடைகளை ரோமபுரியின் அரசர்களும் பிஷப்களுமே அணிந்துள்ளார்கள். வயலட் நிறம் தனித்தன்மையின் எடுத்துக்காட்டு.

இங்கே லால் பாக் ஃப்ளவர் ஷோவில் எடுத்த, என் மனங்கவர்ந்த  வயலட் நிறப்பூக்களைப் பகிர்ந்துள்ளேன்.

#LOBELIA.


சிலவற்றின் பெயர் தெரியவில்லை. கிட்டத்தட்ட 100 க்கும் மேலான வயலட் நிறப் பூக்கள் உள்ளன.

வியாழன், 18 மார்ச், 2021

கொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.

 கொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.

கொச்சுவெளி பீச்சில் ஒரு அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அங்கே எடுத்த பல பூக்கள் இங்கே அணிவகுக்கின்றன. கேரளாவிலும் வீடுகளில் நிறைய பூக்கள் வளர்க்கிறார்கள். திருவனந்தபுரம், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களில் எடுத்த புகைப்படங்கள் இங்கே அணிவகுக்கின்றன.

திங்கள், 8 மார்ச், 2021

மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

வயலட் செம்பருத்தி. மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி. !!!
இது மஞ்சள் செம்பருத்தி. ! இது இரண்டும் ஜெண்டிங் ஹைலாண்ட்ஸ் செல்லும் வழியில் எடுத்தது.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

லால்பாகில் எடுத்த பல்வேறு வகையான பூக்கள் உங்கள் பார்வைக்கு. 
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. :)

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...