எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாலாஜி பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலாஜி பவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 மார்ச், 2021

திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

திருவண்ணாமலை வாழைத்தோட்டத் தெருவில் இருக்கும் எஸ் டி டி ரெஸிடென்ஸி கோயிலுக்கு ஓரளவு அருகில் உள்ளது. ஒரு நாள் வாடகை ரூ . 1250. /- இன்னொருவர் தங்கினால் 250 ரூ எக்ஸ்ட்ரா.

இங்கே காலை உணவு வழங்கப்படுவதில்லை. பக்கத்தில் இருக்கும் பாலாஜி பவனில்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். இங்கே பூரி கிழங்கு சான்ஸே இல்லை. வெகு ருசி. சாம்பாரும் இட்லியும் கூட  சூப்பர். தினம் மதியம் சுண்டவத்தல் குழம்பு ரொம்பவே ஸ்பெஷல். காஃபி , டீ போன்றவையும் விலை குறைவே. இண்டர்காமில் அழைத்தால் ஹோட்டல்காரர்கள் உடனடியாக சர்வீஸ் செய்வார்கள்.

கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவோர் தங்க பல்வேறு விடுதிகள் இருந்தாலும் ப்ரைவஸி வேண்டும் என்போர் இங்கே தங்கலாம். கிரிவலம் வந்தபின் இரண்டு நாட்கள் நான் இங்கே தூங்கிக் கொண்டே இருந்தேன். :)

வாசலில் காட்சி தரும் விநாயகர் கொள்ளை அழகு. இவரிடம் வேண்டிக் கொண்டுதான் கிளம்பினேன்.
எனக்குப் பிடித்த காரிடார்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...