கரூர் ஆர்த்தி .
கரூரில் தங்க அழகான ஹோட்டல் ஆர்த்தி. மேற்கு பிரதட்ஷணம் ரோட்டில் அமைந்துள்ள இது திண்ணப்பா தியேட்டரின் பக்கம் உள்ளது. மிக வசதியான இந்த ஹோட்டலில் சில நாட்கள் தங்கி கல்யாண பசுபதீஸ்வரர், தான்தோன்றி ஈசுவரர், கொடுமுடி, கரூர் மாரியம்மா ஆகிய தெய்வங்களை வணங்கி வந்தோம். பஸ்ஸ்டாண்டு பக்கம். ஆட்டோவும் சீப்தான்.
அங்கே என்னைக் கவர்ந்த செந்நிற ரிஷப்ஷன் ( பவளம் ! ) பிள்ளையார்.
அங்கே என்னைக் கவர்ந்த செந்நிற ரிஷப்ஷன் ( பவளம் ! ) பிள்ளையார்.