ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.
அசைவ உணவுப் பிரியரா நீங்க. ?அடுத்த முறை சென்னை வரும்போது தங்க வேண்டிய இடம் எதுவா வேணா இருக்கட்டும் ஆனா ஒரு முறையாவது ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள டெல்மாவுல சாப்பிட்டுப்பாருங்க. அவ்வளவு ருசி. அவ்வளவு ஐட்டம் இருக்கு. ஆஃப்கன், அராபிக், பெர்ஷியன், காஷ்மீரி, காண்டினெண்டல் உணவு வகைகள் அருமையான பக்குவத்துல தயார் செய்கிறாங்க. ஹலால் என்பதால் அதன் ருசியும் தரமும் அட்டகாசமா இருக்கு.
இது ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள ஸீக்வீன் ரெஸிடென்ஸி ஹோட்டல். இதன் பக்கத்திலேயே டெல்மா ரெஸ்டாரெண்டும் இருக்கு. மவுண்ட்ரோட்டுக்கு ரொம்பப் பக்கம். இதன் பக்கமா ஒரு ரத்ன விநாயகர் கோவிலும் அம்மன் கோவிலும் இருக்கு. சத்யம் சினிமாஸ் பார்க்கிங்க்குக்கு அடுத்த ஹோட்டல் இது.