மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
EVENING SNACKS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2021
மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS

வெள்ளி, 22 ஜனவரி, 2021
இது மாலை நேரத்து மயக்கம். :)
இது மாலை நேரத்து மயக்கம். :)
இது மாலை நேரத்து மயக்கம். இதைக் காதல் என்பது வழக்கம். ஆமா இப்பிடி இனிப்புத் தின்னா மயக்கம் வராம என்ன செய்யும். இனிப்புக்காதல். :)
ஸ்வீட் நத்திங்க்ஸ்ம்பாங்க. வெட்டி அரட்டை அப்பிடீங்கிறதத்தான் அப்பிடி சொல்றாங்களோ .
சிலர் சிலரைப் புகழ்றதுக்காக சும்னாச்சுக்கும் “ யூ ஆர் சோ ஸ்வீட்” அப்பிடிம்பாங்க அப்ப உண்மையிலேயே நீங்களும் இனிப்புத்தானா. அத நீங்க நம்புறீங்களா.. அப்பிடின்னா ஈ எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருக்கணுமே. :) கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க :)
இனியவளே என்று பாடி வந்தேன். இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன் என்று டயபடீஸ் இருக்கவுங்க எல்லாம் வொய்ஃப்க்கு ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு அவங்க சாப்பிடுற அழகை வேடிக்கை பார்க்கலாம். :)
சரி வுடு ஜூட் என் பதிவுக்குப் போலாம் ரைட். எனக்கு ரொம்ப ஸ்வீட்டூத். இனிப்புப் பல்லு. அதான் இனிப்பா பேசுறேன் :)
ஒவ்வொன்னுக்கு பேர் சொல்லணுமா என்ன.. :) அடையார் ஆனந்த பவன் குலாப்ஜாமூன். உலகம் உருண்டைன்னு சொல்லித்தந்த ஸுவீட்டூ :)

செவ்வாய், 19 ஜனவரி, 2021
நம்கின்ஸ். - NAMKEENS.
நம்கின்ஸ். - NAMKEENS.
டெல்லியில் இருந்தபோது மாலை நேரம் சப்ஜி மண்டி ( காய்கறிச் சந்தை ) செல்லும்போதெல்லாம் நம்கீன் பண்டார் எனப்படும் நொறுக்குத்தீனி உணவகங்களைக் கடப்பதுண்டு. எல்லாம் மிக்ஸரின் வெவ்வேறு வடிவில் இருக்கும் உப்பு உறைப்புப் பலகாரங்கள் அடங்கிய கடைக்கு நம்கின் பண்டார் எனப் பெயர்,
குளிருக்குக் கொஞ்சம் கதகதப்பாகவும் கரகரப்பாகவும் நாம் விதம் விதமாய் நொறுக்கிய நம்கின்ஸின் சில படங்கள்.
இது சவுத் மும்பையில் ஒரு உறவினர் வீட்டில் கொடுத்த மாலை ஸ்நாக்ஸ். கொஞ்சம் காராசேவு மாதிரி ஒன்று, அப்புறம் சுட்டு மீந்த சப்பாத்தியை மொறு மொறுப்பா ஸ்நாக்ஸ் ஆக்கி இருக்காங்க.பேர் தெரில. அப்புறம் சோன் பப்டி.
இது நானே செய்த புதினா பகோடா :)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...