சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உணவுப் புகைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 மார்ச், 2021
புதன், 24 பிப்ரவரி, 2021
பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
பழங்கள் என்னிக்குமே நல்லது. கலோரீஸ் ஏறாது. எனவே வெயிட் போடாது. வாரத்தில் ஒருநாள் பழ உணவு எடுத்துக்கலாம்.
எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க
விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்
எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.

வியாழன், 18 பிப்ரவரி, 2021
சுடச் சுட டிஃபன்.
சுடச் சுட டிஃபன்.
காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒரு துண்டு ரொட்டியாவது சாப்பிட்ட
வேண்டும். பலமணி நேரம் காலியாகக் கிடக்கும் வயிற்றுக்கு சரிவிகித உணவு
கொடுத்தால்தான் மயக்கம், உடல் சோர்வு, நாளடைவில் தோன்றும் பல்வேறு
வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.
மூளை & கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் கார்போஹைட்ரேட் ஓரளவு எடுத்துக்கணும். ஏன்னா கார்போஹைட்ரேட் உணவுகள்தான் போதுமான இயங்கு சக்தியை கொடுக்குது. அட்லீஸ்ட் ரெண்டு இட்லியாவது எடுத்துக்கணும்.
ஒரு ஜான் வயித்துக்குத்தானே உழைக்கிறோம். அதை அலட்சியப்படுத்திட்டு அப்புறம் அதிகப்படி அமிலம் சுரந்து அல்சர், வாய்ப்புண், சீரற்ற இரத்த அழுத்தம் உடல் எடை குறைவு , பலகீனம் தாக்காம தப்பிக்கலாம்.
பேலியோ போன்றவற்றில் அதிக புரதம் எடுத்துக்குறாங்க. ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் தக்கவாறு மருத்துவர் ஆலோசனையின் படி அதையும் பின்பற்றுவது நலம்.
இயற்கை உணவுகளோ, சமைத்த உணவுகளோ காலை ஆகாரம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. எனவே என்னுடைய உணவுப் புகைப்படங்களை இத்துடன் பகிர்ந்துள்ளேன். இதைப்பார்த்துப் பசியெடுத்து ஒழுங்கா சாப்பிட்டீங்கன்னா நலம்.. நலமறிய ஆவல். :)
ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஆர்டர் செய்த காலை உணவு ( இருவருக்கு :) ( அநேகமா கோவை ஆர்வி யாக இருக்கும். ) சப்பாத்தி & மசால் தோசை.
அவிநாசி ரோட்டில் இருக்கும் சரவணபவனில் மல்லி சேவை.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
கொஞ்சம் அசைவம். முஸ்லீம் மீலா, ஹிந்து மீலா.

அசைவ உணவுகள் வாரத்துல ஒரு நாள் சமைப்பாங்க வீட்டுல. அதுனால சாப்பிட்டுப்
பழகிடுச்சு. இன்னிக்கு என்னன்னா பேலியோ டயட்டுல தோல், கொழுப்போட சமைச்சு
சாப்பிட சொல்றாங்க. இதுனால உடல் எடை குறையுதாம்.
மட்டன் சிக்கன் போன்றவற்றை சாதம் அல்லது சப்பாத்தி, இட்லி, தோசை கூட சாப்பிடும்போது எடை கூடிவிடும். மீன் இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் வெயிட் போடாது. ஆனால் உப்பு அதிகம் உள்ள கருவாடு , உப்புக் கண்டம் போன்றவை தோல் அலர்ஜி, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றுக்கு ஆகாது என்பார்கள்.
மட்டன், சிக்கன், வஞ்சிர மீன், முட்டை, கருவாடு ( நெத்திலி , நெய்மீன் ), இறால், நண்டுஆகியன சாப்பிட்டு இருந்தாலும் மிச்சதெல்லாம் ( இனி என்ன மிச்சம் இருக்குங்கிறீங்களா.. :) சாப்பிட்டதில்லை.
ஆங். மறந்துட்டேன். சின்ன வயசில் ஒரு முறை புறாக்கறியும் ( மாமாவின் கால் வலிக்காக சமைக்கப்பட்டது ), முயல்கறியும் ( அதன் ரத்தம் முடி வளர்ச்சிக்கு உதவும்னு சொல்லி வளர்க்கப்பட்டது ) சாப்பிட்டதுண்டு. ஆனா இதுவரை பீஃபும், போர்க்கும் (பேகானும்) சாப்பிட்டதில்லை.
வீட்லயும் சமைச்சாலும் சிலப்போ விருப்போடயும் சிலப்போ ஏனோ ஒரு பிடிக்காத தன்மையோடும் சாப்பிட்டதுண்டு. ( சமைச்சதுனால வந்த எஃபக்டோ என்னவோ :)
ஆனா பசங்க கூட சாப்பிட்டா எல்லா சாப்பாடும் அருமையாதான் இருக்கும். அது நூடுல்ஸோ, பாஸ்டாவோ, ஃபாஸ்ட் ஃபுட்டோ, நான்வெஜ்ஜோ, எல்லாமே ருசிக்கும். தனியா சாப்பிட்டா அமிர்தமே ஆனாலும் அது எல்லாமே வெஷந்தான்.
பசங்க பெரியவங்களாயிட்டாங்க. அதுனால இது எல்லாம் எனக்கு இப்போ விஷமாயிடுச்சு. சரி விஷம்னாலும் வலைத்தளத்துக்கான விஷயம் கிட்டியிருக்கே விட முடியுமா. சமைச்சத எடுத்தது ஹோட்டல்ல சாப்பிட்டது , உறவினர், நண்பர்கள் வீட்ல சாப்பிட்டது எல்லாம் வரிசையா வருது.
என் தம்பி துபாய் அழைச்சிட்டுப் போயிருந்தான். என் பையன் கூடப் போகும்போது எமிரேட்ஸ் ஃப்ளைட்ல நான் முஸ்லீம் மீல் புக் பண்ண சொன்னேன். என் பையன் எனக்கு முஸ்லீம் மீல் புக் பண்ணிட்டு அவனுக்கு ஃப்ரூட் ப்ளேட்டர் ஆர்டர் பண்ணிட்டான். பையன் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ஆயிட்டான்.
எங்க அம்மா அப்பாவுக்கு ( ஏஷியன் வெஜிடேரியன் மீல் ) ஜீரா ரைஸும், டம் ஆலுவும், ஃப்ரூட் & வெஜ் சாலட்டும் , பனீர் டிக்காவும் வந்தது. எனக்கு குட்டி ப்ளேட்ல பிரியாணி வந்து அத ஆனியன் ரெய்தா, சின்ன பீஸ் சிக்கன் லாலிபாப், குட்டியூண்டு லாம்ப் மசாலா, குட்டித் துண்டு ஃபிஷ் கட்லெட், பாயில்ட் எக், வெஜ்சாலட்டோட வெட்டினப்போ ஏக்கமா பார்த்தான்கிறது தனிக்கதை. :) ஹிந்து மீலாவது ஆர்டர் பண்ணி இருக்கலாம். :) அதுல கொஞ்சம் நான்வெஜ்ஜும் இருக்கும்.
அது சரி, நான்வெஜ் எல்லாமே விஷம்னு ஒதுக்கிடாதீங்க. கூட்டமா வந்து சாப்பிட்டுப் போங்க. ஏன்னா எங்க கைப்பக்குவம் அப்பிடி. விஷத்தைக் கூட அமிர்தம் மாதிரி சமைப்போமாக்கும் :)
சிக்கன் லாலி பாப், வெஜ் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி, ஸ்லைஸ் ஆனியன், லெமன் ரிண்ட்.
நளாஸ் ஆப்பக்கடையில் ஒரு மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எக் ஃப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, போன்லெஸ் சில்லி சிக்கன், ஃபிஷ் ஃப்ரை, ப்ரான் ஃப்ரை, மட்டன் க்ரேவி, சிக்கன் குருமா, பரோட்டா, ரெய்தா , சிக்கன் மஞ்சூரியன்.

பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

தினமும் ஒரு வேளை பழ உணவு எடுத்துக் கொள்வது செரிமானத்துக்கு நல்லது. ஜீரணத்தைத் தூண்டும் அதே கணம் வயிற்றைச் சுத்தம் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். உடலுக்குத் தேவையான விட்டமின் & மினரல்ஸ் கிடைக்கும். சரி சரி.. ஐ அக்ரி.. ஃபோட்டோ போடவும் போஸ்ட் போடவும் ஒரு சாக்கு இது. :) ஃபோட்டோ மேனியா & போஸ்டோ மேனியா.
ஃப்ரூட் சாலட் ரெடி. ஐஸ்க்ரீமுக்காகக் காத்திருக்குது குளிக்க :) பைனாப்பிள், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்ச், சாத்துக்குடி
தர்ப்பூஸ்ஸ்ஸ்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021
கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...