பழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
பழங்கள் என்னிக்குமே நல்லது. கலோரீஸ் ஏறாது. எனவே வெயிட் போடாது. வாரத்தில் ஒருநாள் பழ உணவு எடுத்துக்கலாம்.
எந்த சீசனிலும் சாப்பிடக்கூடியவை பழங்கள். உணவு சாப்பிட அரைமணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிடச் சொல்றாங்க. ஏன்னா உணவு சாப்பிட்டபின் பழம் சாப்பிட்டா அவை புளித்துப்போய் வயித்தைக் கெடுப்பதா சொல்றாங்க
விரதங்கள் இருப்பவர்கள் பெரும்பாலும் பாலுடன் பழங்கள் எடுத்துக்கொள்வார்கள். எல்லாப் பழங்களும் எடுத்துக்கலாம்
எனவே எல்லாப் பழங்களையும் விலக்காம சாப்பிடுங்க.
தர்ப்பூசணித் துண்டுகளை விதையோடயும் சாப்பிடலாமாம்.
பலாச்சுளைகளின் விதையை சமைத்துச் சாப்பிடலாம்.
பனானா மில்க்ஷேக்
நம்மவீட்டு தேன்கதலிப் பழம். கற்பூரவல்லின்னும் சொல்வாங்க. இந்த சாம்பல் வாழை அவ்ளோ இனிப்பு. தோல் கறுத்தா கூட உள்ளே பழம் கிழங்கு மாதிரி இருக்கும்.
கனிந்த பலாச்சுளை. பொதுவா பலாச்சுளை ரொம்பக் கனிஞ்சிருந்தா நெய்யோடயும், அரைக்கா பழமா இருந்தா தேனோடயும் சாப்பிடலாம்னு சொல்வாங்க.
ஆனா இரண்டையும் தொட்டு சாப்பிட்டா ஃபுட் பாய்சன் ஆயிருமாம்.
பப்பாளித் துண்டுகள். டயபடீஸ் உள்ளவங்களும் சாப்பிடலாம்.
ஆப்பிள் ( கட்டர்ல நறுக்கியபடி ) :)
சும்மா அழகுக்காக ஹெல்மேட் கூலிங் க்ளாஸ் வைச்சு எடுத்திருக்கேன்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி மாதிரி ஆப்பிள் மண்டைக்குறுதி ஹிஹி ஹெல்மேட் கூட தேவையில்லைன்னு சும்மா எகன மொகன பழமொழி :)
துபாய்லேருந்து தம்பி கொண்டுவந்த ஃப்ரெஷ் பேரீச்சை. இதுல இருக்க ஸ்டிக்ல குத்தி சாப்பிடலாம்.
நான் நான் நானேதான் இப்பிடி கடைக்காரங்க மாதிரி ஸ்லைஸா கஷ்டப்பட்டு வீட்டிலேயே தோல் உரிச்சு வெட்டினேனாக்கும். :)
ஆரஞ்சுச் சுளைகள். ஆறு இருக்கா அஞ்சு இருக்கா :) நடுவுல சாலட். :)
ஏழெட்டு ஆரஞ்சுச் சுளைகள். :)
என்னிக்கும் பிடிச்ச பூவம்பழம். லேசா புளிப்பா இருக்கமாதிரி இருந்தாலும் சீரணத்துக்கு இதுதான் பெஸ்ட்.
இது ஒரு திருமணத்துல வழங்கப்பட்ட ஃப்ரூட் பேலேட்., இதுல லிச்சி, தர்ப்பூஸ், பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், திராட்சை, மாம்பழம் இருக்கு. இன்னும் கிவி, மங்குஸ்தான், ரம்புஸ்தான் எல்லாம் இருந்தது. கடைசியா இதுதான் கிடைச்சுது .
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

பதிலளிநீக்குG.M Balasubramaniam26 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 2:47
கனிகளிலே மிகவும்பிடித்தது முக்கனிகளே கொய்யா திராட்சை எல்லாம் விட்டுவிட்டீர்களே
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:58
IRUNTHA PHOTOS AI POTEN BALA SIR :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!