எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும்.MY CLICKS

மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும்.MY CLICKS

என் கண்ணில் பட்ட இருளும் ஒளியும் கலந்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. :)

ஒளியின் நாயகர் ஒளிர்கிறார் . !
 கிளையும் நீரும். கிளையிருள் நீரைத் தொட்டு வெளிச்சமாக்குகிறது.
அடுக்கடுக்காய் உயர்வு. உயர உயர இருள் மறையும்.
தோழி ஒருவரின் வீட்டில் ஹால் இருளைப் புதுப்பிக்கும் வெளிச்சக்காடு.


பாலையில் ஓடும் ஒட்டகத்தின் கீழ்தான் நியான் சூரியன்.
அண்டர்வாட்டர் வேர்ல்டில் மித வெய்யிலில் குடையின் நிழலில் அகவும் மயில்கள்.
கோபுரங்கள் சாய்வதில்லை. பக்கவாட்டுக்களில் ஒளிகிறது இருள்.
தேர்நிலை. அச்சாணித் தத்துவத்தில் அகண்ட  பெரும் ஜோதி.
இதழ் சிரிக்க பானை ஒளிக்கும் இருள் பக்கவாட்டுகளில் வெளிச்சமாய் விகசிக்கும்.
மனிதரை மறைத்தது. இருளா இசையா ஒளியா.
ஒளியின் சப்தம் இருளைத் துரத்தும் :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்11 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 8:26
    அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:17
    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:17
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...