பழனியில் சிவா.
பழனிபோன்ற திருத்தலங்களில் தங்குவதற்குப் பல சத்திரங்கள் உள்ளன. அடிவாரத்தை ஒட்டி நகரத்தார் சத்திரம், இராக்கால மடம் இதுபோல் ஒவ்வொரு சாதியாருக்கும் தங்குமிடங்கள்தான் வரிசையாக உள்ளன. இத்தங்குமிடங்களிலும் தனித்தனி ரூம், ஃபேன், படுக்கை வசதியுடன் இருந்தாலும் கழிவறைகள் பொதுவில்தான் உள்ளன.
சத்திரங்களில் எல்லாம் மகமை உண்டு. ஒருவர் , இருவர், குடும்பம் பொறுத்து அது அமையும். மேலும் அறைக்கு ரூ 100 வாடகை, அலமாரி வாடகைக்கு எடுத்தால் இவ்வளவு என்று பணம் செலுத்த வேண்டும். கார் பார்க்கிங் எல்லாம் கிடையாது.
தனி ஹோட்டல் அறைகள் என்றால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அச்சமயத்துக்கு பாத்ரூமை உபயோகிக்க முடியும் , அதுவும் யூரோப்பியன் டாய்லெட் வசதியும் உண்டு., மேலும் குளிக்க வெந்நீர் வேண்டும்., அது போக கார் பார்க்கிங், ரூம் சர்வீஸ் & ப்ரைவஸி வேண்டும் என நினைப்பவர்கள் போர்டிங்குகளிலும் லாட்ஜுகளிலும் அறை எடுக்கிறார்கள்.
இந்த சிவா லாட்ஜில் தங்குபவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்களே. பொதுவாகப் பார்க்கப் போனால் பழனி மலையில் தமிழர்களின் அளவுக்குச் சரிக்குச் சரி கேரள பக்தர்களையும் பார்க்கலாம். இங்கே கார் பார்க்கிங் வசதி ரூமுக்கு எதிரிலேயே நிறுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சௌகரியம்.
ரிசப்ஷனிலேயே காட்சி தரும் பழனி ஆண்டவர்.
இராஜ அலங்காரன்.
தலைவரோட ஆஃபீஸ் வொர்க்ல டிஸ்டர்ப் பண்ணாம நாம பாட்டு புக் படிப்போம், இப்ப ப்லாக் போஸ்ட் போடுவோம். :)
இங்கே ரொம்ப காம்பாக்ட் ஆன ரூம். டபிள் பெட், அதன் எதிரில் டிவி அண்ட் ஸ்டாண்ட்ஸ். இண்டர்காம்,
மேலே ஏசி, கோட் ஸ்டாண்ட். கர்டன்ஸ்.
சைடில் ட்ரஸ் செய்ய ஷேவ் செய்ய பல் தேய்க்க கண்ணாடி வாஷ்பேஸின். எதிரில் பெட்டுக்குப் பின்னால் உள்ள இடத்தில் பாத்ரூம்.
தண்ணீர் வரும் நேரம் குறிக்கப்பட்டிருக்கு. ஆனா மூணு பக்கெட் தண்ணீர் வேஸ்ட் செய்ய வேண்டி இருக்கு எல்லா ஹோட்டலிலும். அதன்பிந்தான் வெந்நீர் வருது.
இரவு கொசுக்கடியில்லாமல் தூங்கவும் குளிச்சுட்டு காஃபி சாப்பிட்டுட்டுக் கோயிலுக்குப் போகவும் சௌகர்யமான இடம்.
பார்சல் காஃபி , வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம் கூட கிடைக்கும் :)
டவல்ஸ், சோப்பு, எண்ணெய் உண்டு.
அங்கே எண்ட்ரன்ஸில் , வெளியில் இருக்கும் விநாயகர் கோயில்.
விக்னேஸ்வரரைக் கும்பிட்டு வெளியில் வந்ததும் ஜட்கா வண்டி வந்தது ரொம்ப நாளைக்குப் பிறகு ஜட்காவில் போக ஆசைப்பட்டேன். :) அஹா சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ. அதுனால தலைவர் வெயிட்டிங்க்.
ஸ்கூலுக்கு மாட்டு வண்டில போனது. அப்புறம் எப்பவாச்சும் பழனி போனா ஜட்காவில் போவதுண்டு. அதே போல் மண்டை இடித்தபடி ஆடிக்கொண்டே சென்றோம் . :)
சாமி தரிசனம் ஆயாச்சு. அன்னதானத்தில் சாப்பிட வெயிட்டிங். சாமி பிரசாதம்ல. ஒருதரமாச்சும் வெயிட் பண்ணிச் சாப்பிட்டே ஆகணும் இன்னிக்கு லீவ் நாள்தானே என்று நான் தர்ணா செய்ய ரங்க்ஸ் ஒப்புக் கொண்டார். :) பதினோரு மணிக்குப் போய் அமர்ந்து தடுப்பு தடுப்பா மாறி ஒன்றரை மணிக்கு நிதானமாகச் சாப்பிட்டோம். எளிமையான ருசியான உணவு. காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அன்னதானம் உண்டாம்.
அப்பன் பழனி அப்பனும் அவன் அண்ணன் வேழ முகத்தனையும் தரிசித்துக் கொண்டே யானையடிப்பாதையில் சுகமாய் வந்தோம்.
ஆமா பழனியில் சிவா எங்கேன்னா கேக்குறீங்க. அட சிவா லாட்ஜைத்தான் சொன்னேனுங்க. :)
இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நான்கு ஸ்டார்கள். ****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8.பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
36. பழனியில் சிவா.

திண்டுக்கல் தனபாலன்11 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:26
பதிலளிநீக்குவடிவேலன் துணை...!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University12 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 5:44
பழனியில் சிவா. கண்டோம்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 2:31
நன்றி டிடி சகோ
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!