சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
சிங்கப்பூர் சென்றபோது எடுத்த ஒருசில புகைப்படங்களை ஏதோ ப்ரபல ஃபோட்டோகிராஃபர் ரேஞ்சுக்கு நினைத்து என் லாப்டாப்பில் வைத்திருந்தேன்.
லோட் அதிகமாகி அது சிக்கித் திணறுவதால் எல்லாவற்றையும் ப்லாகில் கொட்டி சேமித்து வைக்கலாம்னு எண்ணம். ஆனா ப்லாக் கூட 5000 போஸ்டுக்கு மேல தாங்காது போல
இது குறித்து டிடி சகோவிடம் கேட்க நினைத்திருந்தேன். இல்லாவிட்டால் இன்னொரு ஈமெயில் ஐடி ஆரம்பித்து வேற ப்லாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
பிரிக்க முடியாதது என்னவோ நாமும் ப்லாகும். :)
சிங்கப்பூரின் ஜப்பானீஸ் கார்டனில் உள்ள ஜப்பானிய பாணி கட்டிடம். இந்தப் பூங்காவில் கன்பூசியஸின் சிலை இருக்கு.
ஆமைப் பூங்காவில் ஒன்னுமேலே ஒன்னு ஏறிக்கிட்டுப் பண்ற அட்டகாசத்தைப் பாருங்க.
அங்கே உள்ள குபேரர்கள். நவ/அஷ்ட குபேரர்களின் குபீர் சிரிப்பு !
ஜுராங்க் பறவைப் பூங்காவில் எங்கவீட்டுச் சுட்டி.
எங்க வீட்டுக் குட்டி விக்குவின் ஃபோட்டோகிராஃபி :)
அதே பூங்காவில் இருந்த பூக்கள்.
இரவில் மின்னும் சிங்கப்பூரா நகரம். மெர்லயனிலிருந்து
சிங்கப்பூர் பீச் ஸ்டேஷன்.
அவங்க ஏன் ஆரோக்யமா இருக்காங்கன்னு தெரியுது. எவ்ளோ சைக்கிள்கள் !
சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் பில்டிங்.
சிங்கப்பூர் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட். எம் ஆர் டி ( மாஸ் ரேபிட் ட்ரான்ஸ்போர்ட். )
ஆர்க்கிட் பார்க்.
ஆர்க்கிட் பூ.
அதே பூங்காவில் சிறுவன் சிலை.
ஆர்க்கிட் பூங்காவில் ரெட் அன்னாசி
அண்டர் வாட்டர் வேர்டில் அயர்ந்து உறங்கும் ஆக்டோபஸ்
டால்ஃபின் ஷோ.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

கரந்தை ஜெயக்குமார்17 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:47
பதிலளிநீக்குபடங்கள் ஒவ்வொன்றும்அழகு
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 4:10
சிறு துரும்பும் பல் குத்த உதவும் பழைய படங்களும் பதிவிட உதவும்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:48
NANDRI JAYAKUMAR SAGO
AAM BALA SIR :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!