எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

கோவாவின் அர்வேலம் குகைகள்.

 கோவாவின் அர்வேலம் குகைகள்.

”அர்வேலம் குகைகளும் பாண்டவர் வணங்கிய திருமூர்த்தங்களும் ( ARVALEM CAVES )” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


சங்வேலிமில் அமைந்துள்ளது அர்வேலம் குகைகள்.

 

 இக்குகை பாண்டவர் அமைத்த லிங்கத் திருமூர்த்தங்கள் கொண்டது 



ஐந்து குகைகளும் ஐந்து லிங்கத் திருமூர்த்தங்களும் உள்ளன
.

இரண்டாம் திருமூர்த்தம். 


மூன்றாம் திருமூர்த்தம். 
நான்காம் திருமூர்த்தம். 

ஐந்தாவது திரு மூர்த்தம் 

ஒரு குகையில் ஓட்டை இருந்தது. !



 நீர்த்தாரை .


குகைகளின் மேல் பகுதிக்குச் செல்லும் வழியில் எனது கணவர் நிற்கிறார்.



வெறும் அறையாக ஒன்று இருந்தது. வசிப்பிடமாக இருந்திருக்கலாம். 


சமாதிக் கோவில்கள் அல்லது பள்ளிப்படைக் கோவில்கள் போலக் காணப்படுகின்றன இந்தக் குகைக் கோவில்கள். 



சிவ வழிபாடு, சூர்ய வழிபாடு ஆகியன நிகழ்ந்திருக்கின்றன இக்குகைகளில்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 7:50
    சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 8:24
    கோவா சென்றுள்ளேன். ஆனால் இந்த இடம் சென்றது இல்லை. இங்கு தங்களின் பதிவினில் பலவித லிங்க தரிஸனம் செய்ய முடிந்தது. தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    VELUMANI1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 8:30
    Very Good Information.Tq

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 9:32
    நான் எழுதி இருந்த நாம் படைத்த கடவுள்கள் பதிவைப் படித்தீர்களா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:09
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி வேலு

    இல்லை பாலா சார். நாம் படைத்த கடவுளின் இணைப்பு அனுப்ப வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:09
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்2 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 12:37
    அறியாத இடம்... அழகிய படங்களுடன் அறியத் தந்தீர்கள் அக்கா...

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University2 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:52
    முற்றிலும் வித்தியாசமான செய்திகளை அறிந்தேன். புகைப்படங்களைக் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

    Anuprem2 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:26
    அழகிய இடம்.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 2:46
    நன்றி குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி அனுராதா.

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...