எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.

மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.

மலேஷியா பத்துமலையில் எடுத்தது. பளிச்சென்று வேல்போல் பாயும் சூரியனின் பசிய கிரணங்களில் கடவுட் காட்சி.
துபாய்க்குச் சென்றபோது ஃப்ளைட்டில் இருந்து எடுத்தது.  துபாய் நகரம் கொள்ளை அழகு.
அட்லாண்டிஸின் வெளிப்புறம்.
மிக அழகான ஏசி துபாய் பஸ் ஸ்டாப், துபாய்.. :) !!!


சோம்நாத் கோயிலின் கெஸ்ட் ஹவுஸின் ஒரு ரூமிலிருந்து. திரை தாண்டிக் கசியும் வெளிச்சம்.
நெல்லூர் தாண்டி ஹைதை செல்லும்போது ட்ரெயினில் இருந்து எடுத்தது.
பெங்களூரு லால் பாக். ஒரு மாலை நேரத்தில்.
சென்னை வடபழனி விஜயா ஹாஸ்பிட்டலில் இருந்து ஆற்காட் ரோடை எடுத்தது.
இது ஒரு முறை அதிகாலையில்ஜெயங்கொண்டம் போகும் வழியில்

துபாயில் இரவு நேரத்தில் அண்டர்கிரவுண்டில் செல்லும்போது எடுத்தது
இதுவும் ஹைதை செல்லும் போது நெல்லூர் தாண்டி எடுத்ததுதான்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University21 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:17
    ரசனையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

    S.P.SENTHIL KUMAR21 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:47
    அனைத்தும் அசத்தலான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.22 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:09
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:44
    நன்றி ஜம்பு சார்

    நன்றி செந்தில் சகோ

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:44
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...