கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
இது PITTED PRUNES. செரிமானத்துக்கு நல்லது.
இது காரைக்குடி முனியையா கோயில் ப்ரசாதம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் குட்டிப் பிள்ளைகளிடம் வொயிட் பால்ஸ் & டோநட்ஸ் என்று சொல்லி சாப்பிடக் கொடுத்தோம். :)
பிள்ளையார் நோன்புப் பொரி பாக்கெட். இதில் 5 வித பொரியும் கோலக்கூட்டும், திரியும், பிள்ளையார்நோன்பு இழையும் இருக்கும். முன்னெல்லாம் வீட்டில் செய்வது , இப்போது கடைகளில் கிடைக்கிறது. பிள்ளையார் நோன்பு இழை மாவும்கூட. ( இதில் கருப்பட்டிப் பணியாரமும் செய்யலாம். )
கே ஆர் பேக்ஸின் சிக்கன் சாண்ட்விச்
அதே இன்னோரு பீஸ்.
சென்னை ரிச்சி ரோட்டில் இருக்கும் சரஸ்வதி கஃபேயில் சாம்பார் வடையும்.
தயிர் வடையும்.
டி நகர் அர்ச்சனாவில் பாஸந்தி.
சமோசா
பேல் பூரி &
பானி பூரி. :)

இன்னிக்கு இது போதும்னு நினைக்கிறேன். கொஞ்சம் அஜீரணமாச்சுன்னா பிட்டட் ப்ரூன்ஸ் ஒண்ணு எடுத்துக்குங்க. :) |
Nagendra Bharathi25 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:59
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:22
க்சடை கடையாய்ப் போய் எடுத்த புகைப்படங்களா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:52
நன்றி நாகேந்திர பாரதி சகோ
நன்றி பாலா சார். ஆம் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:52
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!