திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
திருப்பூரில் ஆரவாரமிக்க குமரன் ரோட்டில் உள்ள மிக அமைதியான ஹோட்டல் தி ஹோம். ELIGANT ROOMS. அழகான காரிடார். ரிஸப்ஷன் தான் சின்னமா இருக்கு. நாம் என்ன அங்கேயேவா ஃபுல் டைமும் உக்காந்திருக்கப் போறோம்.பட் நல்ல வெல்கமிங் ரிஸப்ஷன்.
மிக அழகான ரிஸைடிங் ப்ளேஸ். விசாலமான ரூம். நல்ல வசதியான கௌச். ரீடிங் அண்ட் காஃபி சாப்பிட ஏதுவான இடம்.
டைனிங் டேபிள் வித் சேர். கீழே சில்வர் டஸ்ட் பின்.
மிக அழகான ரிஸைடிங் ப்ளேஸ். விசாலமான ரூம். நல்ல வசதியான கௌச். ரீடிங் அண்ட் காஃபி சாப்பிட ஏதுவான இடம்.
டைனிங் டேபிள் வித் சேர். கீழே சில்வர் டஸ்ட் பின்.