காரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சிறுகதைப் போட்டியும். :-
காரைக்குடியில் பதினொன்றாவது புத்தகத் திருவிழா கம்பன் மணி மண்டபத்தில் ஃபிப்ரவரி 15 வெள்ளிக் கிழமையில் இருந்து ஃபிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கிறது.
இதில் வருடந்தோறும் 40,000 - 50,000 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட 60,000 /- ரூபாய்க்கான புத்தகங்கள் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
( பல்வேறு தலைப்புக்களில் கதை, கவிதை, கட்டுரை போன்றவை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்காக நடத்தப்படுகிறது.) தினமும் மாலையில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணாக்கரின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.