யூ ட்யூப் சேனலில் 21 - 30 வீடியோக்கள்.
நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு பயணங்களில் (யூரோப் டூர்) எடுத்த வீடியோக்களையும் என் யூ ட்யூப் சேனலில் பதிவேற்றி வருகிறேன். இதற்கு முன் இருபது வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இதில் இருபத்தியொன்றாவது வீடியோவில் இருந்து முப்பதாவது வீடியோ வரை பதிவு செய்து உள்ளேன்.
21. FROM LEANING TOWER OF PISA, ITALY, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN
https://www.youtube.com/watch?v=twFGQmfhnp8
22. LEANING TOWER OF PISA, ITALY, EUROPE TOUR, THENAMMAI LAKSHMANAN