வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
கேரளா, திருவனந்தபுரத்தின் கொச்சு வெளி பீச் மிக அழகானது. பீச்சை எட்டுமுன் ஒரு நன்னீர் ஏரி. அதில் மிதக்கும் உணவகம். அழகான பெண்மைச் சிற்பங்கள்.
வாங்க வெங்காயத்தாமரை மிதக்கும் ஏரிக்குப் போய் ஒரு ரைடிங்க் போயிட்டு பீச்சையும் பார்த்துட்டு வருவோம்.
கல்லூரி பள்ளிப்பிள்ளைகள் இங்கே சிற்றுலா வருகிறார்கள்.
பூந்தோட்டத்தில் ஒரு தாய் தன் மகவை ஏந்திய சிற்பம் நம்மை வரவேற்கிறது. அதன் பின் பெண்மையின் நளினம், மென்மை, ஆண் பெண் உறவுநிலைச் சிற்பங்களை எல்லாம் முன் இடுகைகளில் பகிர்ந்திருக்கிறேன்.