பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
இன்னெழில் கொஞ்சும் கேரளாவில் வாழும் நண்பர் ஒருவரின் அழைப்பிற்கிணங்க திருவனந்தபுரம் சென்று வந்தோம். அத்தோடு கோவளம் பீச், கொச்சுவேலி பீச், பாலோடு, பொன்முடி ஆகிய இடங்களையும் கண்டு களித்தோம். இத்துடன் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் , ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் ஆகியனவும் தரிசிக்கக் கிட்டின.
திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடுக்குச் சென்று அங்கிருந்து பொன்முடி சென்றோம். பாலோட்டில் அவர் மாமியார் வீட்டில் அருமையான காலை உணவு. உன்னியப்பம்,குழியப்பம் , இட்லி, சட்னி, சாம்பார் என அசத்தியதோடு மதிய உணவாக தேங்காய் எண்ணெயில் பொறித்த கோழிக்கறியும், கேரள அரிசிச் சோறும், கப்பக்கிழங்கு மசியலும் பருப்புக் கடையலும் செய்து கொடுத்தனுப்பினார்கள்.
முதல் மூன்று புகைப்படங்கள் திருவனந்தபுரத்தில் எடுத்தது
இந்தத் தலைவரின் ( சிலை ) பெயர் எல்லாம் தெரியவில்லை.