எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
DUBAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DUBAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஏப்ரல், 2025

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

புதன், 21 ஏப்ரல், 2021

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாய் - சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். DUBAI .MY CLICKS.

துபாயில் பயணம் செய்யும்போது எதை எடுப்பது எதை விடுப்பது எனத் தெரியாது. பாலை தேசத்தை சுமார் 30  ஆண்டுகளுக்குள் சோலைவனமாக்கி இருக்கிறார்கள்.

இது குடியிருப்புப் பகுதி.

செவ்வாய், 30 மார்ச், 2021

அட்லாண்டிஸ். குடியிருப்புகள், மை க்ளிக்ஸ். ATLANTIS, VILLAS, MY CLICKS.

அட்லாண்டிஸ். குடியிருப்புகள், மை க்ளிக்ஸ். ATLANTIS, VILLAS, MY CLICKS.

அட்லாண்டிஸ் செல்லும் பாதை. துபாய் மெட்ரோவிலிருந்து.


வழியெங்கும் கட்டிடங்கள்.

வியாழன், 25 மார்ச், 2021

துபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.

துபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.

துபாயின் கட்டிடங்கள்  ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்.

புதன், 24 மார்ச், 2021

சூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACHT & SUNSET AT ATLANTIS. MY CLICKS.

 சூரியன் முத்தமிட்ட பாய்மரப்படகு. மை க்ளிக்ஸ். YACHT & SUNSET AT ATLANTIS. MY CLICKS.

ஒரு மாலை இளவெய்யில் நேரம் அட்லாண்டிஸில் எடுத்த புகைப்படங்கள் இவை.  லைட்டா ஹார்ட் மாதிரி தெரியுதுல்ல. 

கடலுக்குள்ள மணல் கல் கொட்டி நிலப்பரப்பை உண்டாக்கிக் கட்டப்பட்ட கட்டிடம் இது.

வெள்ளி, 19 மார்ச், 2021

சனி, 6 மார்ச், 2021

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்

ஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்கள்


நெடிதுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் கொண்டது ஷேக் சாயத் ரோடு. பதினாறு லேன் கொண்ட இது கொஞ்சம் ஸ்பெஷலான ஒன்று.

அதன் சில கட்டிடங்களையும் சாலையையும் எடுத்திருக்கிறேன். துபாய் & ஷார்ஜாவின் கட்டிடங்கள் பெரும்பாலும் அமெரிக்கபாணி நீள் உயர ஊசிகோபுரக் கட்டிடங்கள்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

பிதாரில் குருநானக்கின் பாதச்சுவடு இருக்கும் குருத்துவாராவின் நீர்நிலையும் கட்டிடங்களும். தேன்கூடு போன்ற அறைகள் பக்தர்கள் தங்குவதற்காக பஞ்சாபியரால் கட்டப்பட்ட குருத்துவாராவின் எதிரில் உள்ள அம்ரித் குண்ட் என்ற புனித நீர்த் தொட்டி.
இது கர்நாடகாவில் பெங்களூருவில் இருக்கும் வாட்டர்போர்ட் பில்டிங்க். அரைவட்ட வடிவில் என்னே அழகு.. :)

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

 


வியாழன், 10 அக்டோபர், 2013

இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )


துபாய் நகரத்தார் சங்கத்தின் ஆண்டு விழாவில் “ இனியெல்லாம் சுகமே ”என்ற நாடகம் யூ ட்யூபில் பார்த்தேன்.

ஒரு சர்ப்ரைசிங் விஷயம்   என் தம்பி மனைவி சீதாலெக்ஷ்மி மெய்யப்பன் இந்த நாடகத்துக்கு வசனம் எழுதி இருக்காங்க. இதை இயக்கியவர் சோம சேகர்.

வாழ நினைத்தால் வாழலாம்.

வாழ நினைத்தால் வாழலாம்.

என் தம்பி மனைவி இதுக்கு கதை திரைக்கதை எழுதி இருக்காங்க. கட்டாயம் பாருங்க மக்காஸ். Proud of you Seethalakshmi Meyyappan !!!!!!!!!!

Part 1
>
> https://www.youtube.com/watch?v=5j1ddp0hisA
>
> part 2
>
> https://www.youtube.com/watch?v=Z3UqAjzrPsU
>

பார்ட் - 1



பார்ட் - 2. 







துபாய் நகரத்தார் சங்கத்தோட இந்த நாடகத்தையும் பாருங்க.

http://honeylaksh.blogspot.in/2013/10/blog-post_10.html

புதன், 13 ஜனவரி, 2021

நீரில் மிதக்கும் வொண்டர் பஸ்

நீரில் மிதக்கும் வொண்டர் பஸ்



"வொண்டர் பஸ்.  WONDER BUS.(DUBAI)" என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

திங்கள், 11 ஜனவரி, 2021

தரையில் இறங்கும் உலோகப் பறவை..

தரையில் இறங்கும் உலோகப் பறவை..

விமானம் தரை இறங்குவதை இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை. இதுவே முதல் முறை.

பொட்டிகளை அடுக்கியது போலக் கட்டிடங்கள்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...