எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
MGR REGENCY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MGR REGENCY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 மார்ச், 2021

பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

பாண்டிச்சேரி லாஸ்பேட், ஈஸிஆர் ரோட்டில் இருக்கிறது எம் ஜி ஆர் ரீஜன்ஸி  கம்ஃபர்ட் ஹோட்டலும், பொன்னுச்சாமி உணவகமும்.

நான்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் அசைவ உணவுகள் பிரசித்தம். பொதுவாக பாண்டியின் ஹோட்டல்கள் சனி ஞாயிறுகளில் களை கட்டுகின்றன. மற்ற நாட்களில் கொஞ்சம் காத்தாடுகின்றன.
இந்த ஹோட்டலின் இண்டீரியர் அழகு. ஆனால் அதிகமான பொருட்களை வைத்து அடைத்தது போலாகிவிட்டது. ஓவியங்கள் கண்ணைக் கவர்கின்றன. இது ரிஸப்ஷன்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...