அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும். MARUTHI & DUKE.
அரியலூருக்குச் சென்றிருந்தபோது ஹோட்டல் மாருதியிலும் அடுத்த நாள் மதுரை ட்யூக்கிலும் தங்கினோம்.
செல்ஃபோனில் எடுத்த அநேக ஃபோட்டோக்கள் பழைய லாப்டாப்பில் ஜாமாகி விட்டன. ஹ்ம்ம். ஒன்பது நிலை ராஜ கோபுரம் கொண்ட அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள்/கலியபெருமாள் கோயிலில் ஒரு பன்னிரண்டு அடி ஸ்தம்பம் கலியுக வரதராக வணங்கப்படுது. இவர்தான் மூலவர். இவரை ஆஞ்சநேயர் தாங்கிப் பிடிச்சு இருக்கார். மிக அருமையான இக்கோயிலின் ஸ்தலவரலாற்றை இங்கே பாருங்க.குருவேலப்பர் கோயிலுக்கும் போனோம்.
இந்த இரு இடங்களிலும் தரிசனம் செய்துட்டு ஹோட்டல் மாருதிக்குத் திரும்பும் முன்னே கீழே ஸ்ரீ ரங்காவில் டிஃபன் சாப்பிட்டோம். நல்லா இருந்தது. :)
இந்த ஹோட்டலில் இருந்த ஆளுயரக் கண்ணாடி கண்ணைக் கவர்ந்தது. செல்ஃபோனில் எடுத்துத் தங்கிப் போன அதன்மிச்ச சொச்சமாகச் சில புகைப்படங்கள் இங்கே.
வழக்கம்போல போனதும் காஃபி. :)