அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும். MARUTHI & DUKE.
அரியலூருக்குச் சென்றிருந்தபோது ஹோட்டல் மாருதியிலும் அடுத்த நாள் மதுரை ட்யூக்கிலும் தங்கினோம்.
செல்ஃபோனில் எடுத்த அநேக ஃபோட்டோக்கள் பழைய லாப்டாப்பில் ஜாமாகி விட்டன. ஹ்ம்ம். ஒன்பது நிலை ராஜ கோபுரம் கொண்ட அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள்/கலியபெருமாள் கோயிலில் ஒரு பன்னிரண்டு அடி ஸ்தம்பம் கலியுக வரதராக வணங்கப்படுது. இவர்தான் மூலவர். இவரை ஆஞ்சநேயர் தாங்கிப் பிடிச்சு இருக்கார். மிக அருமையான இக்கோயிலின் ஸ்தலவரலாற்றை இங்கே பாருங்க.குருவேலப்பர் கோயிலுக்கும் போனோம்.
இந்த இரு இடங்களிலும் தரிசனம் செய்துட்டு ஹோட்டல் மாருதிக்குத் திரும்பும் முன்னே கீழே ஸ்ரீ ரங்காவில் டிஃபன் சாப்பிட்டோம். நல்லா இருந்தது. :)
இந்த ஹோட்டலில் இருந்த ஆளுயரக் கண்ணாடி கண்ணைக் கவர்ந்தது. செல்ஃபோனில் எடுத்துத் தங்கிப் போன அதன்மிச்ச சொச்சமாகச் சில புகைப்படங்கள் இங்கே.
வழக்கம்போல போனதும் காஃபி. :)
எதுக்கு இரண்டு செட் ஆஃப் ஸ்விட்சஸ்னு எடுத்தேன்.
மறுநாள் காலை காரிடாரில் சூரிய ஒளி .சைடில் ஃபயர் எக்டிங்யுஷர்
ரூம் கதவுக்குப் பக்கதிலேயே ரிஸப்ஷன்.
சுத்தம் சுகாதாரம், பாத்ரூம் பெட் எல்லாம் ஓகே. சாப்பாடு பரவாயில்லை . மூன்றரை ஸ்டார் கொடுக்கலாம். :)
அடுத்து மதுரை ட்யூக் ஹோட்டல். இது வடக்கு வெளி வீதியில் இருக்கு.
இங்கே சென்றதும் கீழே ரெஸ்டாரெண்டில் நல்லா டிஃபன் சாப்பிட்டுட்டு ரூமுக்குப் போய் ஒரு புக்கைப் படிச்சிட்டு பதினொண்ணு வாக்குல ஒரு காஃபிக்கு ஆர்டர் பண்ணிட்டு வந்தவுடனே குடிச்சிட்டு மைல்ட் ஏசில தன்னையறியாம லைட் வெளிச்சத்துலயும் மதியம் இரண்டரை வரை அப்பிடித் தூங்கி இருக்கேன். ஹிஹி. ( முதல்நாள் ) தலைவர் சாப்பாடு வாங்கிட்டு வந்து ரூம் காலிங் பெல்லடிச்சு எழுப்பும்போதுதான் ஹோட்டல்ல இருக்கோம்னே ஞாபகம் வந்தது.
காரிடார். & பெயிண்டிங்க் அழகு.
இங்கே காலைல காம்ப்ளிமெண்டரி ப்ரெக்பாஸ்ட். சூப்பர்.
மதியம் லஞ்ச் ரெண்டாரெண்டில்
ஸ்வீட்கார்ன் சூப்
சுக்கா ரோட்டி & சப்ஜிஸ்,
ஐஸ்க்ரீம் & ஜவ்வரிசிப் பாயாசம்.
நைட் டின்னர் ரூமிலும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். ஓகே.ஹோட்டல் & ஃபுட் பர்ஃபெக்ட். நாலு ஸ்டார் கொடுக்கலாம் :)
இரண்டிலும் டபுள் ரூம் ரெண்டு ஆயிரம் ஆயிரத்து இருநூறுன்னு நினைக்கிறேன். மத்தியதர பட்ஜெட்டுக்கு ஏத்ததுதான். சாப்பாடு அளவும் டேஸ்டும் விலையும் பரவாயில்லை. ரூம் சுத்தம் சுகாதாரமா இருக்கு. ஓகே.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.

Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:59
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!