வாழ நினைத்தால் வாழலாம்.
என் தம்பி மனைவி இதுக்கு கதை திரைக்கதை எழுதி இருக்காங்க. கட்டாயம் பாருங்க மக்காஸ். Proud of you Seethalakshmi Meyyappan !!!!!!!!!!
Part 1
>
> https://www.youtube.com/watch? v=5j1ddp0hisA
>
> part 2
>
> https://www.youtube.com/watch? v=Z3UqAjzrPsU
>
பார்ட் - 1
பார்ட் - 2.
துபாய் நகரத்தார் சங்கத்தோட இந்த நாடகத்தையும் பாருங்க.
http://honeylaksh.blogspot.in/2013/10/blog-post_10.html
டிஸ்கி:- துபாய் நகரத்தார் சங்கம் இன்னும் ”ஏரில் ஏரோட்டி( Air'il Aerotti)” என்ற நாடகமும் போட்டிருக்காங்க. அதைப் பார்த்தால் முதன்முதலா ஃப்ளைட் ஏறினவங்க விழுந்து புரண்டு சிரிப்பாங்க. அவ்வளவு யதார்த்தக் காமெடி.
இன்னும் கனடா நகரத்தார் சங்கம் “எங்க அப்பச்சி சாந்திக்கு வாங்க” என்ற நாடகம் போட்டிருக்காங்க. இதை எழுதியவர் என் கணவரோடு பணிபுரிந்த வி பால் என்ற பழனியப்பன் அவர்கள். ரொம்ப ஆச்சர்யமா இருந்தது வங்கிப்பணியில் இருந்தபோது இவரிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதே தெரியாது.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவோ திறமைகள் ஒளிந்திருக்கின்றன. கணத்துக்காய்க் காத்திருக்கும்போது நம்மைப் புடமிட்டுக் கொண்டால் தருணம் வாய்க்கும்போது நம் திறமை ஜொலிக்கும்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
1. வெளிநாட்டு ஷாப்பிங்.
2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.
4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )
5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)
6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..
8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.
9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..
10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.
11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.
12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI)
13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)
15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !
16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.
17. வாழ நினைத்தால் வாழலாம்
Part 1
>
> https://www.youtube.com/watch?

வெங்கட் நாகராஜ்3 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 9:08
பதிலளிநீக்குபார்க்க வேண்டும். விரைவில் பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:12
நன்றாக இருந்ததா வெங்கட் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:12
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!