எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

என் செல்லக் குட்டீஸ். - 6.

என் செல்லக் குட்டீஸ். - 6.

 என் செல்லக் குட்டீஸ் சிலர் முன்னேயே வந்திருக்காங்க. இவங்க இப்ப :)

பட்டாசு சத்தத்துக்காகக் காதை மூடும் பக்கத்து வீட்டுக் குட்டிப் பாப்பு.
பாட்டி கையிலிருந்து ஒரு லுக் :)
அன்பின்  ஆராதனா.
சூரஜ் வழங்கும் சீஸ் கேக். :)

கார்த்திகை வேல் பூசையில் பார்த்த குட்டீஸ். :)
வெட்கப் புன்னகை.


மென்னகை :)

சிரிக்கச் சொன்னா கொன்னு கொன்னு :)
எவ்ளோ வேணும் பெரிம்மா நான் சிரிக்கிறேன் பிடிச்சுக்கோ என்னும்பொக்கைவாய்ச் சிரிப்பழகன், தங்கை பையன் ஸ்கந்தன் :)
ஒரு தோழியின் குழந்தை ரயில் ப்ரயாணத்தில் ஒட்டிக்குவோமா நாம கட்டிக்குவோமா என்று கன்னம் பூரித்துப் பொங்கும் சிரிப்பில்.

டிஸ்கி:- இதையும் பாருங்க.

என் செல்லக் குட்டீஸ். - 1  

என் செல்லக் குட்டீஸ் - 2.

என் செல்லக் குட்டீஸ். - 3

என் செல்லக் குட்டீஸ் - 4.

1 கருத்து:

  1. ”தளிர் சுரேஷ்”7 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:14
    அழகான மழலைகளின் படங்கள்! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்9 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:26
    அழகிய பூஞ்சிட்டுகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:50
    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:50
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...