மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
பிதாரில் குருநானக்கின் பாதச்சுவடு இருக்கும் குருத்துவாராவின் நீர்நிலையும் கட்டிடங்களும். தேன்கூடு போன்ற அறைகள் பக்தர்கள் தங்குவதற்காக பஞ்சாபியரால் கட்டப்பட்ட குருத்துவாராவின் எதிரில் உள்ள அம்ரித் குண்ட் என்ற புனித நீர்த் தொட்டி.
இது கர்நாடகாவில் பெங்களூருவில் இருக்கும் வாட்டர்போர்ட் பில்டிங்க். அரைவட்ட வடிவில் என்னே அழகு.. :)
இது சிங்கப்பூரில் ஜப்பானீஸ் பார்க்கில் உள்ள ஏழு மாடிக்கட்டிடம். இவை போன்றவை பகோடாக்கள் என அழைக்கப்படுகின்றன.
எதிரில் உள்ள கட்டிடம் ஒரு முறை மேம்பாலத்தில் சென்றபோது எடுத்தது.
இது துபாயில் பாம் ஜுமைராவுக்கு மெட்ரோ ட்ரெயினில் செல்லும்போது உள்ள கோதம் சிட்டியில் எடுத்தது. ( PALM JUMEIRAH - GOTHAM CITY )
பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச் சென்று வரும் வழியில் சிறு குன்றில் இருக்கும் விநாயகரையும் முருகனையும் சிவனையும் தரிசிக்கச் சென்ற வழியில் உள்ள ஸ்தம்பம். பின்னே கட்டிடங்கள்.
பிடிஎம் லேஅவுட்க்கு முன்னால் உள்ள நாராயணா ஹிருதயாலயாவுக்கு அருகில் இருக்கும் அகஸ்திய முனிஸ்வரர் கோயில்.
சுவாமி மலையில் கோயிலில் மிகப் பிரம்மாண்ட சுவரில் அருணகிரிநாதர் இயற்றிய திருஎழுகூற்றிருக்கைப் பாடல். இது மேலிருந்து கீழே தேர்வடிவில் எழுதப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சார்மினாரின் குட்டி மினார் ஸைபர் டவர்ஸின் முன்புறம் உள்ள ஹைடெக் சிட்டியின் ஆரம்ப வாயிலாக இருக்கு.
மும்பையில் அமீர்கான் வசிக்கும் ஃப்ளாட்டின் வெளிப்புறத் தோற்றம். பாந்த்ராவில் எடுத்தது.
இது அதே பாந்த்ராவில் கடற்கரை நடைபாதையில் இருந்து எடுத்தது . சல்மான்கான் வீடு. செக்யூரிட்டி முறைக்கிறார் என்று பாதியாக எடுத்துவிட்டேன். :(
இது அட்லாண்டிஸுக்கு மெட்ரோவில் செல்லும்போது எடுத்தது. மாலை நேரம் அழகா இருக்குல்ல :)
இது கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் எடுத்தது. ஒரு ரைஸ்மில் புகைபோக்கி போன்ற ஒன்றும்., ஒரு மசூதியின் மிகப் பெரும் ஸ்தூபி ஒன்றும்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

கரந்தை ஜெயக்குமார்5 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:38
பதிலளிநீக்குஅருமை
அழகு
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu7 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:10
உங்கள் க்ளிக்ஸ் அனைத்தும் அருமை அழகு!!! மிகவும் ரசித்தோம் அனைத்தையும்
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்8 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:05
அழகிய படங்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:44
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:44
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!