எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2021

பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

சிங்கப்பூர் ஜூராங்க் பேர்ட் பார்க்கிலும் மலேஷியாவிலும் காரைக்குடியிலும் எடுத்த பறவைப் புகைப்படங்கள்.

ஃப்ளெமிங்கோக்கள்.
கழுத்தை வளைப்பதைப் பார்த்தாலே நமக்கு ரொம்ப வலிக்குது. கழுத்தைச் சுருட்டி அப்பிடி என்னதான் செய்யுதுக


டால்மேஷியன் ஃபெலிக்கன்ஸ்.
அலகு பெருத்தவை
சிங்கை மயில்கள் அண்டர்வாட்டர் வேர்ல்டுக்கு நுழையுமுன் உள்ள ரெஸ்டாரெண்டில்.


மலேஷியா செண்டுல் முருகன் கோயிலின் உள்ளே உள்ள விநாயகர் சந்நிதியில்  புறாக்கள்.
காரைக்குடி வெண்புறாக்கள்.
வெய்யிலில் இன்னும் வெண்மையாய் :)

கொக் கொக் என்று அலகு ஆட்டி உலாவரும் வான்கோழி என்ற கிண்ணிக் கோழி
கொக்கரக்கோ என்று கம்பீரமாகக் கூவும் சேவல்.

பறவைகள் மட்டும் போதுமா. ஒரு பறவை மனிதரையும் பாருங்க. சிங்கப்பூர் பேர்ட் பார்க்கில் வண்ண வண்ண உடையோடு உலாவரும் பறவை மனிதன்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34.  பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

1 கருத்து:

  1. G.M Balasubramaniam26 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 2:50
    சிட்டுக்குருவி தேன் சிட்டு போன்றவை கண்களில் படவில்லையா

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.26 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:48
    அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்26 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:14
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு

    தி.தமிழ் இளங்கோ27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 10:02
    பறவைகள் பலவிதம் ... ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    பதிலளிநீக்கு

    கோமதி அரசு27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:21
    அழகான படங்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:58
    KAIVASAM IRUNTHATHAI POST PANNEN BALA SIR

    THANKS SRIRAM

    THANKS DD SAGO

    THANKS ILANGO SIR

    THANKS GOMATHI MAM :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Anuprem29 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:59
    அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...