எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும். MY CLICKS

மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும். MY CLICKS

கலவையாய் எடுத்த படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

இவர் சிவன்கோயிலில் இருந்த இராவணர். வித்யாசமா இருந்ததால எடுத்தேன். பத்துத் தலை , யாழ், இருபது கரங்கள் & ஆயுதங்கள், கரு கரு மீசை, கல் பதித்த க்ரீடங்கள் என மிரட்டும் தோற்றம். இவர் மாபெரும் சிவபக்தர் இல்லியா அதான் சிவன் கோயிலில் ஒரு தேரில் பொறிக்கப்பட்டிருக்கார்.
இதுதாங்க டேபிள் ஸ்பூன், டீஸ்பூன், அரை டீஸ்பூன். சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் அளவு இதில் எடுக்கப்படும் அளவுதான். ( என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதால் மாடலுக்காக படம் போட்டிருக்கேன்..


பர்த்டே கிஃப்ட் பர்ஸ் . மினுமினுங்குதுல்ல. ஹிஹி. நம்முளுதுன்னா ஒசத்தியாச்சே :)

நுங்கம்பாக்கத்துல ஒரு தெரு. இந்த வண்டி அழகா இருந்துச்சு. அதான் எடுத்தேன். விநாயக சதுர்த்திக்காகன்னு நினைக்கிறேன்.
பால் பொங்கிருச்சா.. பொங்கலோ பொங்கல்..
மரப்பாச்சி பொம்மைகள். வீட்டில் அரிதாய்க் கிடைத்தன.
காரில் படுத்துக் கதைத்துக் கிடக்கும் கரடிக்குட்டியும் டொனால்ட் டக்கும். .
மூன்று நாள் முன்பு பள்ளிகள் விடுமுறை.. எனவே பரபரப்பின்றி பத்துமணி அளவில் பேருந்துகள் வரிசையாக ஓய்வெடுக்கின்றன. :)
அட பைரவா .. இவ்ளோ கட் அவுட் வைச்சிருக்காங்களே. இத வசூல் பண்ணவாவது கூட்டம் நிறையுமா. எவ்ளோ செலவு.. ஆனா தினமும் கூட்டம் எக்கித்தள்ளிச்சு. நாமதான் போகல.
ஐயப்பா ( ஸ்டோர்ஸ் ) வைத்திருக்கும் உழவப்பா. அழகான பொங்கல் சிற்பம். ஏர் உழவர்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் “ என்பது உண்மைதான். :)


உறவினர் ஒருவர் வீட்டில் குழந்தைகள் ரூமின் கதவில் கார்ட்டூன் காரக்டர்கள்.. ( பூர்த்தியாகுமுன்னே எடுத்தது )

எங்க புகைப்பட கேலரியைக் கண்டு களிச்சதுக்கு நெம்ப தாங்க்ஸுங்கோ என்கிறார் இந்த வனிதாமணி. :) ஆமாம்னு ஆமோதிக்குது பக்கத்திலிருக்கும் ஐயனார் புரவி. :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்24 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:34

    அருமை
    அழகு
    பதிலளிநீக்கு
    திண்டுக்கல் தனபாலன்24 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:02

    அனைத்தும் அழகு...

    உங்களின் ரசனைக்கு பாராட்டுகள் சகோதரி...
    பதிலளிநீக்கு
    வெங்கட் நாகராஜ்24 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:18

    அழகிய படங்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    பதிலளிநீக்கு
    Anuprem24 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:59

    அனைத்தும் அழகு...
    பதிலளிநீக்கு
    Nagendra Bharathi24 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 11:43

    அருமை
    பதிலளிநீக்கு
    G.M Balasubramaniam24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:24

    சில கோவில்களில் பத்துதலை ராவணனைக் காண்பதில்லை ஒன்பது தலையே இருக்கு அதற்கும் ஒரு கதை உண்டாம் காணும் பொருளையெல்லாம் ரசனையோடு பார்க்கிறீர்கள் வாழ்த்துகள்
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:48

    அழகிய படங்கள்...
    பதிலளிநீக்கு
    Bhanumathy Venkateswaran24 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:45

    உங்களுக்கு நன்றாக எழுத மட்டுமே வரும் என்று நினைத்தேன், அருமையாக புகைப்படமும் எடுக்க வருகிறதே!
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:26

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி அனுராதா

    நன்றி நாகேந்திர பாரதி சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி துளசி சகோ

    அஹா !!! மிக்க நன்றி பானுமதி மேம். !!!
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan31 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:26

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...