எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

புன்னகைப் பூக்கள். குளுமை குளுமை கூல் கூல்.

லால்பாகில் எடுத்த பல்வேறு வகையான பூக்கள் உங்கள் பார்வைக்கு. 
நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. :)

செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போல பெண்ணொருத்தி.
இந்தப் பூ பாப்பி பூவா தெரில.
இதுவும் டைகர் ஃப்ளவரான்னு தெரில..
 அடுக்கடுக்காய் எத்தனை இதழ்கள். :)


மலர்கிறாள் ஒரு மாது
வித்யாசமான நிறத்தில் ஒரு பூ.
ரோஸா ரோஸா ரோஸாப்பூ :)
டேலியா/கினியா.
இன்னும் சில பெயர் தெரியா பிங்கீஸ்ஸ்ஸ் :)
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா.
ஒரு ஃபங்க்‌ஷன்ல எடுத்த பூ பண்டில் :)
டிசம்பர் பூ கலர்ல சில பூக்கள்.
மஞ்சள் சாமந்தி ?
ஆர்க்கிட்ஸ்ஸ்ஸ்
கும்பலா கொஞ்சம் பூ.
இதை எல்லாம் கூகுள்ல தேடி பேர் போட நேரமில்ல.  A ROSE IS A ROSE IS A ROSE மாதிரி எதுனாலும் பூ பூதானே..

இதெல்லாம் ஒரு  போஸ்டான்னு திட்டாதீங்க . ஹாஹா குளுமை குளுமை கூல் கூல்.. :)

1 கருத்து:

  1. KILLERGEE Devakottai17 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:33
    பூக்கள் அழகா ? எடுத்த விதம் அழகா ?

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்17 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:57
    பூப்போன்ற அழகான பதிவு .... :)

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.18 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:53
    வண்ண மலர்களின் அணிவகுப்பு!

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்18 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:56
    அழகு
    அருமை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:07
    அஹா நன்றி கில்லர்ஜி சகோ

    மிக்க நன்றி விஜிகே சார்

    நன்றி ஸ்ரீராம் :)

    நன்றி ஜெயக்குமார் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:08
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...