எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

சிங்கப்பூர் – பாகம் 6. ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சிங்கப்பூர் – பாகம் 6. ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

”சீர்மிகு சிங்கப்பூர் - பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி.SINGAPORE - ORCHID PARK.  என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR

கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR

"கோல்கொண்டாவும் கோஹினூரும். குதுப் ஷாஹிகளும் கல்லறைகளும் " என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலை. SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.

சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலை. SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.

”சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3.  :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும்.” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
  
சனி, 30 ஜனவரி, 2021

குல்பர்கா கோட்டையும் ஜும்மா மசூதியும்

குல்பர்கா கோட்டையும் ஜும்மா மசூதியும்

குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

”குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி “ என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

நல்ல ரோஸ் & பிங்க் கலரில் கண்ணைக் கவர்ந்த இவர்களை கவர்ந்துகொண்டேன் என் சின்னக் காமிராவுக்குள். :)

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்கா SINGAPORE - JURONG BIRD PARK.

சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்கா SINGAPORE - JURONG BIRD PARK.

”சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். ” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

மலேஷியா பாகம் - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.

மலேஷியா பாகம் - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.

”மனம் கவரும் மலேஷியா. பாகம்  - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ்.” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.

சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.

மணி இரண்டாகப் போகுது . பசி வயித்தைக் கிள்ளுது. சிங்காநல்லூர் ரோட்டில் ஆட்டோ பறந்துகிட்டு இருக்கு.  இன்னும் வேகமா போனாத் தேவலை.

சாப்பாடு சாப்பாடுன்னு வயிறு கூப்பாடு போடுது. சிங்காநல்லூர் சிக்னல்ல நிக்கிது வண்டி. இன்னும் கொஞ்சம் தூரம்தான்னு சமாதானப்படுத்திட்டு ட்ராஃபிக்கைப் பார்த்துட்டு இருக்கோம்.

டக்குன்னு கிளம்புது வண்டி . அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் ஷாந்தி கியர்ஸ் வாசல். யே யப்பா என்னா பிரம்மாண்டமா இருக்கு.

இங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. இங்கேதான் ரங்கமணி பெட்ரோல் போடுவார். ஏன்னா என்ன விலை ஏறினாலும் ஸ்டாக் தீரும்வரை பழைய விலைதான்.

அதே போல மருந்துகளும் ரீடெய்ல் விலையை விட 20 பர்சண்ட் குறைத்துக் கிடைக்கும் என வாங்குவார்.

அங்கே ஒரு முறை சாந்தி காண்டீனில் சாப்பிட்டதாகவும் விலை மிகக்குறைவாக இருந்ததாகவும் சொன்னார். பலமுறை கோவை சென்றும் போக இயலவில்லை . ஆனால் போனமாதம் ஒருநாள் செல்ல வாய்ப்புக் கிட்டியது. ஆனால் மணியோ இரண்டை நெருங்கிட்டிருந்தது. சாப்பாடு மிச்சம் இருக்குமா.

3000 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கப்படுமாம். முதலில் வருபவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். கடைசியில் வந்தால் வெரைட்டி ரைஸ்தான் கிடைக்கும். என்றார். ஒரே பதக் பதக்.

ஆட்டோவுக்கு 200 ரூ செலவழித்து ( ஆர் எஸ் புரத்திலிருந்து   இன்னிக்குத்தான் போணுமா இன்னொரு நாள் போலாமே என்ற விவாதங்களில் இருந்து தப்பி என் பிடிவாதத்துக்காக ) 20 ரூபாய் சாப்பாடு சாப்பிடச் சென்றோம். :)

கிடைச்சுச்சோ தப்பிச்சேன். இல்லாட்டி என்ன செய்ய . ரங்க்ஸுக்கும் எனக்கும் நல்ல பசி. உள்ளே நுழைந்தால் அப்பாடா இன்னும் போர்டு ஒளிர்ந்தது. 350 டோக்கன் இருப்பதாக.

அட இதென்ன அனுமார் வாலாட்டம் க்யூ. 400 பேர் இருக்கும் போலிருக்கே. வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் வரிசை. க்யூ நகர்ந்தது. திருப்பதி க்யூ மாதிரி. பெருமாளே இன்னிக்கு அன்னம் கிடைக்குமா. என நகர நகர கிட்டத்தட்ட 35 ஆவது டோக்கன் பாக்கி இருக்கும்போது உள்ளே நுழைந்தோம்.  வெரைட்டி ரைஸ்தான் கிடைக்குமோ..

அந்த சீட்டைக் கொடுத்து பஞ்ச் பண்ணி திரும்ப வரிசையில் நுழைந்தால் டப் டப் என ஒரு கிண்ணத்தில் தட்டிய தயிர்சாதமும் , ஒரு கப் புலவும் கிடைத்தது.

மிகப் பெரும் உணவு அரங்கம். ருசி மிகுந்த உணவுகள். வைக்கப்பட்டிருப்பதோ சுத்தமும் சுகாதாரமும் மிகுந்த சில்வர் ப்ளேட்டுகள், கப்புகளில். தண்ணீர் ஜக்கும் டம்ளர்களும் கூட மின்னின.

ஆனால் உட்காரத்தான் இடமில்லை. ஜாதி மத இன பேதமற்று சமரசம் உலாவும் இடமாக இருந்தது. ஒரு வழியாக சீட்டைப் பிடிச்சோம். அப்பாடா அரசாங்கத்துல ஒரு சீட் கிடைச்சிருந்தா கூட இப்பிடி சந்தோஷம் இருக்காது.

சாப்பிட்டதும் சென்று சிறிது ப்ளெயின் ரைஸ், சாம்பார், மோர், கீரை வாங்கி சாப்பிட்டோம். அவ்ளோதான் இருந்தது. ஆனால் வயிற்றுக்குப் போதுமான அளவு கிடைத்தது.

திருப்தியுடன் வெளியே வந்து ஒரு ஐஸ்க்ரீமை வெட்டினோம். பார்க் போல மக்கள் கும்பல் கும்பலாக உக்கார்ந்திருந்தார்கள். ஐஸ்க்ரீமுக்கும் க்யூ.  ஒன்றை வாங்கி ரங்க்ஸும் நானும் சாப்பிட்டோம். இல்லாட்டி வெயிட் போட்டுடும்ல. :) 
அடிதடி இல்லாக் கூட்டம்.  மெல்லிய இசை, ஏசி.!!!

வெள்ளி, 29 ஜனவரி, 2021

மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.

மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.

  ”மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

”மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.” என்ற இந்த இடுகை என்னுடைய ”உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

வியாழன், 28 ஜனவரி, 2021

மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகன். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகன். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

”மனம் கவரும் மலேஷியா  - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும்.”  என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

நீர்த்துளியா தேன்துளியா..

நீர்த்துளியா தேன்துளியா..

தேன் சிந்துதே வானம்.. இதழ்களில்... 

மலர்கள் நனைந்தன பனியாலே.

மலர்கள் நனைந்தன பனியாலே.

என் மனமும் குளிர்ந்தது அதனாலே.. :)

லால்பாகில் எடுத்த பனி சிந்தும் குளிர் இதழ்கள்.

புதன், 27 ஜனவரி, 2021

சிங்கப்பூர் - பாகம் 4. கோட்டா டிங்கி.

சிங்கப்பூர் - பாகம் 4. கோட்டா டிங்கி.

”சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க ” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS

கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.

பல முறை ஹைதை ஏர்போர்ட் சென்றிருந்தாலும் சிலமுறையே சுதாரிப்பாக ஃபோட்டோ எடுத்தேன். ஹைதை ஏர்போர்ட் ஒரு டிலைட். ஓவியங்களும் சிலைகளுமாகக் கலக்கி இருப்பாங்க.

ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி காந்தி சிலை. 

சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA

சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA

”அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா - சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

செவ்வாய், 26 ஜனவரி, 2021

KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி

KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி

”கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும் “என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.

ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.

ஹைதராபாத்தில் நான் வியந்த ஒரு விஷயம் அழகழகான சாலை சிற்பங்கள்தான் . அவை நம்மூரு போல் சிமிண்டால் மட்டுமல்ல இரும்பாலும் ( வேஸ்ட் உலோகங்களாலும்) ப்ராஸ் போன்றவற்றாலும் அமைக்கப்பட்டிருக்கு 

சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.

சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.

சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 5. சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும் “ என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

திங்கள், 25 ஜனவரி, 2021

சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.

சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.

”சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 1. சொர்க்கபுரி” என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

1.டாங்கர் சட்னி
2.ஆரஞ்சு துவையல்
3.ரோஜாப்பூ சட்னி
4.வெங்காயக் கோஸ்
5.கதம்பச் சட்னி
6.கத்திரி உருளை அவியல்
7.வரமிளகாய்த் துவையல்

மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அபாய அழகோடு ஒரு அணை.

அபாய அழகோடு ஒரு அணை.

தூரத்தில் மனிதர்கள் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்றவருடம் கேரளா சென்றிருந்தோம். திருவனந்தபுரம் சென்றிருந்தபோது அங்கே கணவரின் நண்பர் கொச்சு வெளி பீச், கோவளம் பீச் எல்லாம் கூட்டிச் சென்றார்.

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே. சந்தோஷப் பாட்டே வா..வா.:) லால்பாகின் சந்தனச் சிலைகள் இங்கே எழில் கொஞ்சுகின்றன..
இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல.

நான்கு வாயில்கள். லால் பாக்.

நான்கு வாயில்கள். லால் பாக்.

பெங்களூரு லால் பாகில் நான்கு வாயில்கள் இருக்கின்றன.

முதல் முறை கிழக்கு வாயில் வழியாகச் சென்று மெயின் கேட் வழியாக வந்தோம்.இதுதான் முதல் வாயில் ( நாங்கள் சென்றது  :)

சுதந்திர தினத்தன்று வந்திருந்த தம்பி குழந்தைகளுடன் சென்றபோதும் அவ்வாறே. 

சனி, 23 ஜனவரி, 2021

கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

பிரம்மாண்டக்கோழிக்கொண்டைப்பூக்களைப் பார்த்திருக்கீங்களா. லால்பாகில் மலர்க் கண்காட்சியில் பார்க்கலாம். கதம்பத்துல கட்டுவாங்க மாலையாக்குவாங்க. இங்க பிரம்மாண்டமா விரிஞ்சு முதலிடத்தை வேற தட்டிக்கிட்டுப் போயிருக்கு இந்தக் கோழிக்கொண்டைப்பூ. :)
நம்மூருல திருவிழான்னா உற்சவர் சாமிக்குச் சாத்துற மாலையில் கட்டாயம் இடம்பெறும் பூக்களில் ஒன்று கோழிக்கொண்டை.

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

ரோஜாக்கள்  சில குறிப்பிட்ட நிறங்களிலேயே பார்த்துப் பழகி இருக்கிறோம். ஆனால் வெவ்வேறு கலப்பு நிறங்களிலும் கூட ரோஜாக்கள் இருக்கின்றன.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

வெட்கம் பூக்கும் வெண் சிற்பமாய்  என்று இருவர்.

பிருந்தாவனமும் வண்ண நீரூற்றும்.

பிருந்தாவனமும் வண்ண நீரூற்றும்.

”பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின்  வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.

பூ ,பூவை, பூஜை.

பூ ,பூவை, பூஜை.

தூர்தர்ஷனில் சில வருடங்களுக்கு முன்பு குல், குல்ஷன், குல்ஃபாம் என்றொரு தொடர் இடம் பெற்றது. இதற்கு பூ பூவை பூங்கா என்று பெயர்.

இங்கே நான் எடுத்த பூ  பூவை ( ஒரே ஒரு படம். ) பூஜை பற்றிப் படங்கள்.

லாப்டாப்ல மிச்சமிருக்க புகைப்படத்துக்கெல்லாம் பொருத்தமா ( சேர்த்துக் கோர்த்து )  ஏதும் பேர் வைச்சிடணும்ல. அப்பத்தானே ப்லாகில போடலாம்.

ஒரு  திருமண மண்டபத்தில்  வரவேற்பு நிகழ்ச்சியில். ரோஸ்தானே இது. வித்யாசமா இருக்கில்ல. நடுவுல வட்டமா இருக்கது சாமந்தி.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயிலில்  உறவினர் ஒருவரின் எழுபதாம் நிகழ்வில் பூஜைக்காகக் காத்திருந்த  இரட்டைத் தாமரைகள்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

கல்வாழைப்பூக்கள் காரைக்குடியிலும் பார்க்கலாம். இது நான் லால்பாக் சென்றிருந்த போது எடுத்தது.

எந்தச்சூழ்நிலையிலும் சிறிதளவே தண்ணீரில் வளர்ந்து பூக்கும் தன்மையுடையது கல்வாழைச்செடிதான். கழிவு நீரைக்கூட சுத்திகரிக்குமாம் இந்தச் செடி. சோப்பு நீரைக்கூட சுத்தம் செய்யுமாம்,.

கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

லால் பாக் ஃப்ளவர் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில பூக்களை இங்கே பகிர்கிறேன். பலவற்றில் பெயர் தெரியாது. சில டெய்சி, கார்னேஷன், ஆர்கிட், சாமந்தி, லில்லி வகையைச் சார்ந்தவை.

பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.

பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.

”தங்கச்சிகரம். பொன்முடி ”என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...