பொன்முடி , மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
கேரளாவுக்குச் சென்றிருந்தபோது பொன்முடியை தரிசித்தோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த இந்தச் சிகரம் நிஜமாகவே பொன்முடிதான்.
திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடு போய் அதன் பின் பொன்முடி போனோம். அதன் பல்வேறு படங்களைப் பகிர்ந்துள்ளேன். பல அடுக்கு மலைத்தொடராக அமைந்தது பொன்முடி. பாறை, மண், பசுமை என வெரைட்டியான மலை.