எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
AZAHAPPUZHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AZAHAPPUZHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜனவரி, 2021

கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

அழகு கொஞ்சும் மலையாளக் கரையோரம் சில மாதங்களுக்குமுன்பு சென்றிருந்தோம். அங்கே என் மனதை விட்டு நீங்காத பத்மநாபரைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். டைட் செக்யூரிட்டி.  காமிரா மட்டுமில்ல, கார்ச்சாவியையும் வாங்கி வைத்துவிடுவார்கள். புடவை கட்டிய பெண்கள் போகலாம். மார்டர்ன் உடையணிந்த பெண்கள் உடையின் மேல் முண்டு கட்டினால்தான் போகலாம். ஆண்கள் பேண்டின் மேல் வேஷ்டியும் மேலே துண்டும் அணிந்தால்தான் போகலாம். டன்கணக்கில் தங்கம் இருப்பதால் இந்த செக்யூரிட்டி. எனவே வெளியே வந்து ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு புஷ்கரணியின் ஒரு ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு இந்த க்ளிக். ஃபோட்டோகிராஃபர் மீரா இதைப் பாராட்டி இருந்தார். ( முழுமையாகத் தெரியவில்லை இருந்தும் நல்ல பிக் ப்ரசண்டேஷன் என்று )

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...