எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கும்பகோணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஏப்ரல், 2021

சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

கும்பகோணம் சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்து வகைப்படுத்தி  உள்ளேன்.

வாழைப்பழம் சுமந்து சீர் கொண்டு வரும் மனிதர் தொப்பையுடன் இருப்பதால் சித்திரக் குள்ளர் போன்ற தோற்றம் அளித்தார். !




ரெஸார்ட்டின் முகப்பில் சிம்மமும் யானையும் கலந்த யாளிகள் வரவேற்கிறார்கள். 

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

ராஜாவிலிருந்து ரிக்‌ஷா வரை, கூஜாவிலிருந்து வேம்பாவரை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் கும்பகோணத்தில் இருக்கும் சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெஸார்ட்டுக்குத்தான் போகவேண்டும்.


பொம்மலாட்ட பொம்மையா இல்லை உண்டியலா தெரில. ஆனா நாமம் போட்ட ராஜா. :)

திங்கள், 1 மார்ச், 2021

கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS


கும்பகோணத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை. அங்கே பாலாற்றின் பக்கம் வீடு. 

இந்தச் செங்கல்கள் புதிய வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டு கலரே மாறிடுச்சு. அப்புறம் கட்டினாங்க. J



அவற்றின் அருகே ஒரு ஜோடி ஆடுகள் அசைபோட்டபடி. 

செவ்வாய், 12 ஜனவரி, 2021

ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் ஹோட்டல் ரைஸ் & ஸ்பைஸ். உணவு ரொம்ப ருசிதான்.  இண்டீரியர்ஸ் கூட அழகுதான். ஆனால் சுத்தம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.

திங்கள், 11 ஜனவரி, 2021

ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)

ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)

கும்பகோணத்தில் மிக அமைதியான சூழலில் சாப்பிடத்தகுந்த இடங்களில் ஒன்று ரிவர்ஸைட் ரெஸார்ட். இங்கே ஸ்விம்மிங் பூல் மற்றும் ஸ்பா இருக்கிறது.

சனி, 2 ஜனவரி, 2021

சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போனா நீங்க என்னென்ன எதிர்பார்ப்பீங்க. ஏதோ ஒரு தீம்ல சில ஹால்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனா கும்பகோணத்துல இருக்கிற சுவாமிமலை ஸ்டெர்லிங் ரெசார்ட் ஹோட்டல்ல நம்ம பாரம்பர்யமிக்க கலைப் பொருட்கள் எல்லாத்தையும் பார்க்க முடியும்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...