எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தொட்டுக்கொள்ளவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொட்டுக்கொள்ளவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 மார்ச், 2021

தொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.

தொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.

காரைக்குடியில் இட்லி தோசை போன்றவற்றுக்கு 20 க்கும் மேற்பட்ட தொட்டுக்கொள்ளும் வகைகள் செய்வார்கள். அவை இங்கே அணிவகுக்கின்றன.  சட்னி, சாம்பார், குருமா தவிர வெங்காயக் கோஸ், கோஸமல்லி, துவரம்பருப்புச் சட்னி, கத்திரி உருளை அவியல், தக்காளித் திறக்கல், டாங்கர் சட்னி, வரமிளகாய்த் துவையல் , கத்திரி உருளை பச்சடி ( சிலர் இதை கொச்சி என்றும் சொல்வார்கள் ) , இட்லி சாம்பார் ( பச்சைமிளகாய் போட்டது ), கதம்பச் சட்னி, சும்மா குழம்பு, வத்தக் குழம்பு, கத்திரிவத்தல் அவரை வத்தல் மாவத்தல் மொச்சைக் குழம்பு, பருப்பரைச்சுக் கொதிக்கவைத்தல்,  பொரிச்சுக் கொட்டித் துவையல் என சம்பிரமமாக இருக்கும்.

தக்காளித்துவையல்.
கத்திரி உருளை அவியல்..

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...