மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
நம்மை அரசாண்டவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். சண்டைக்கு வரவேண்டாம்பா யாரும். J
சில சிலைகள் மிக அற்புதமாகக் கரவு செறிவோடு வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில சிலைகள் அவர்கள்தானா என உற்று நோக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் இரண்டு ரகமாகவும் இருக்கின்றன. நீங்களே முடிவு செய்துக்குங்க. இது அவங்க சிலைதானான்னு. என் கண்ணோட்டத்தில் நான் எடுத்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.
தகடூர் ராஜா அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி அளிக்கும் இடம் அதியமான் கோட்டம். தர்மபுரி
அதியமான் கோட்டை என்னும் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் உள்ள ரவுண்டானா சிலை.