எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.


நம்மை அரசாண்டவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன். சண்டைக்கு வரவேண்டாம்பா யாரும். J

சில சிலைகள் மிக அற்புதமாகக் கரவு செறிவோடு வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில சிலைகள் அவர்கள்தானா என உற்று நோக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதில் இரண்டு ரகமாகவும் இருக்கின்றன. நீங்களே முடிவு செய்துக்குங்க. இது அவங்க சிலைதானான்னு. என் கண்ணோட்டத்தில் நான் எடுத்ததைப் பகிர்ந்திருக்கிறேன்.

 
தகடூர் ராஜா அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி அளிக்கும் இடம் அதியமான் கோட்டம். தர்மபுரி



அதியமான் கோட்டை என்னும் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் உள்ள ரவுண்டானா சிலை.  




கோவை ஆர்வி ஹோட்டலின் எதிரில் உள்ள ரவுண்டானாவில் நிறுவப்பட்டிருக்கும் அறிஞர் அண்ணா சிலை.



காரைக்குடி ஆர்யபவன் எதிரில் உள்ள ராஜீவ்காந்தி சிலை. தங்கக் கலர்ல தகதகன்னு மின்னுறாரே



அவரேதான் இவர்



திருச்செங்கோட்டில் ஒரே இடத்தில் மூவர் சிலை. ஒருவர் கர்மவீரர் காமராசர் இன்னொருவர் ஈ வெ ரா பெரியார். மூன்றாமவர் யார்னு தெரில. தெரிஞ்சவங்க சொல்லுங்க.



காரைக்குடி கிருஷ்ணன் கோயில் ஃபர்ஸ்ட் பீட் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை.



சென்னை பெரியாஸ்பத்திரி ஆக்கப்பட்ட கட்டிடத்தின் முன் அறிஞர் .

இவர்தான் அதிக இடங்களில் இடம்பெற்றிருக்கிறார். 

இவர் மட்டும் விதம் விதமான போஸ்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். 

சிலை வடிப்பவர்களின் டிலைட்டா இல்லை ஆட்சியாளர்களின் கவசமா என்று தெரில.

சென்னை மெரினா பீச்சில் உள்ள செவாலியே சிவாஜி சிலை.

இவர் நம்மை ஆண்டவர் இல்ல. ஆனால் இவர் பேரில் ஆண்டவர் இருக்கார் :)
காக்கா எச்சம் கிச்சம் போட்டுடும்னு பஸ் ஸ்டாப்புக்குள்ள ஒளிச்சு வைச்சிருக்காங்களோ.

இவர் வழக்கமா அணியும் கறுப்புக் கண்ணாடியும் இல்ல

வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் புரட்சித் தலைவர் சிலை. நீட்டா பெயிண்ட் செய்தாவது வைக்கலாம்.
கே கே நகர் சிவன் பார்க்கு எதிரில்ன்னு நினைக்கிறேன்.
 இவர்தான் எம் ஜி ஆர் மாதிரி இருக்கார் ஜம்முன்னு :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 10:34
    முதலும் முடிவும் ஓரளவு தத்ரூபமாகவே உள்ளன.

    தங்களின் இந்த ஒப்பீடுகள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்1 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 7:05
    அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:02
    thanks VGK sir

    thanks DD sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam2 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:01
    சிலைகள் வைப்பதை விட அவற்றை சரியாகப் பராமரிப்பதில் கவனம்தேவை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 10:49
    yes Bala sir :)

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...