எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2021

ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

அப்பாவும் சின்னத்தாத்தாவும்.
மஞ்சு விரட்டு பார்க்க வந்த கூட்டம். சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்பே இவ்வளவு வண்டிகள்.
கார்களில் கூட பார்க்க வந்திருக்கிறார்கள். !



திண்டல் முருகன் கோயில். :)
திருநாகேஸ்வரம் கோயில் கோபுரம்.
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இடம். இங்கே செல்லும்போது பஸ் ஒரு மாதிரி ஆட்டம் கண்டு நின்றது. நேராக இந்த ஆற்றில் விட்டிருப்பார் ட்ரைவர். ஒரு மாதிரி நிறுத்தினார். ’நீர்ல கண்டம்’ கிறாங்களே அதுவா இருக்குமோன்னு இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன். ஜலம், ஜுரம், விஷம் இதுலதான் முடிவாம் :)
ராசிபுரத்தில் ஒரு கோயில் தேரின் அழகு வடிவம்.
குட்டித் தேரைச் ( பீடத்தைச் ) சுற்றிப் பார்க்க அலுக்கவில்லை. :)
ராசிபுரம் ஆஞ்சநேயர் முதலில் குடிகொண்டிருந்த கோயில். பின்புதான் புதுக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
குளுதாடி, பனா காது வைத்த மங்குச் சட்டி, மண் குடம். இதில் முன்பு உப்பு, புளி, மிளகாய் சேமித்து வைப்பார்கள். இப்போது தண்ணீர் வைத்திருக்கின்றார்கள். :)
 புராதனக் கெடிகாரம், ஃபேன், தூண்கள்.
பச்சைக் குளத்தில் கொக்குகளின் காத்திருப்பு.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்2 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 6:16
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

    ADMIN3 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 4:54
    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:27
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி தங்கம் பழனி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...