தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
பொதுவாக விநாயகர், அம்மன் போன்ற சிலைகளையே நடுநாயகமாகப் பார்த்த நமக்கு தர்மபுரி அதியமான் அரண்மனை ஹோட்டலில் புத்தரைப் பார்த்ததும் வித்யாசமாக இருந்தது. ( ஒரு வாரம் தங்கியும் தர்மபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும் அதியமானின் புராதனக் கோட்டையைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. டாக்ஸிக்காரர்கள் கோட்டத்தையே கோட்டை என்று காட்டுகிறார்கள். கொடுமை ஹ்ம்ம். )
இங்கே ஓடும் வாடகைக் கார்களிலும் கூட விநாயகர் உருவம் இல்லாதது என்னவோ போலிருந்தது. இறைவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் தமிழ் நாட்டிலும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என உணர்ந்தேன்.
// கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில் தன் நாட்டுக்கு வெளியே உள்ள சத்யபுத்திரர் ஆளும் நாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள் //
இந்த நோக்கில் பார்த்தால் இங்கே புத்தரும் பௌத்தமும் அதிகம் வேரோடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்பை என்னுமிடத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் சமண முனிவருக்கு ’சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி’ கற்படுகைகள் வெட்டிக் கொடுத்திருப்பதாகவும் பொறிக்கப் பட்டிருக்கிறது. எனவே அக்காலத்தில் இவ்வூர்ப் பகுதிகளில் சமணமும் பௌத்தமும் சிறந்து விளங்கி இருக்கின்றன எனத் தெரியவருகிறது.
சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தது போல சமணப் பள்ளிகள் அமைத்தும் சமணக் குடைவரைக் கோயில்களைப் புதுக்கி அமைத்தும் கொடுத்துள்ளான் இவ்வரசன்.
இனி ஹோட்டல் அதியமான் அரண்மனை பற்றி.
மெய்யாலுமே அரண்மனைதான்.
முன்புறம் பீரங்கிகள், மயில், மான்கள் அணிவகுக்கின்றன.
பிரம்மாண்ட ரிஸப்ஷன்.
முன்வாயிற் கண்ணாடிக் கதவுகள்.
தங்கநிற வெளிச்சத்தில் ஷாண்ட்லியர்கள்.
யானைத்தலை. அழகுக்காக.
பீரங்கிகளும் ஃபவுண்டனும்
கொரியன் க்ராஸ் புல்வெளிகளும் இருபுற வாயில்களும்.
கம்பீரத்தூண்கள்.
புத்தரும் மான் தலைகளும் பாயும் குதிரைகளும் . இந்த ஹோட்டலில் சின்னமாக எல்லா இடத்திலும் இந்த பெகாஸஸ் இடம் பெறுகின்றன.
அதியமான் கோட்டை பின்னணியில் தமிழன்னை.
தங்கியிருந்த அறை ராயல் சைஸ்.
முழுவது ஏசி, மர வேலைப்பாடுகள், இரட்டைத் திரைகள், ஏசி, டிவி, சேர்ஸ், லைட்டிங்க்ஸ் , வசதியான இரட்டைப் படுக்கை, குப்பைத் தொட்டி, எழுத தனியாக டேபிள் சேர் லாம்ப்.
ட்ரெஸ்ஸிங் டேபிள். மர அல்மேரா
பாத்ரூம் & டவல்ஸ்
டெய்லி ரூம் க்ளீனிங்க். சுத்தமான மெயிண்டனென்ஸ்.
தலைவர் :)
அதியமான் பேலசின் விதிமுறைகள். எங்கே தங்கினாலும் நாம் நம்மோட வோட்டர் ஐடி, பான்கார்டு ( கணவன் , மனைவி இருவரும் ) கொண்டு செல்லணும். அது இருந்தால்தான் தங்க முடியும்.
பால்கனியின் இருபுறமும் செடிகள்.
நாம செடி நேசில்லா :)
உணவு ஒரு சமயம் நல்லா இருந்தது . ஓரிரு சமயம் ( எக் மஞ்சூரியன் போன்றவை ) சொதப்பல்.
எனக்குப் பிடித்த நீளமான காரிடார்கள்.
அழகான லிஃப்ட் :)
ரிசப்ஷனுக்குத் திரும்பவும்.
நாங்கள் தங்கியதிலேயே மிகப் பிரம்மாண்டமான வசதியா அறைகள் கொண்ட ஹோட்டல் இதுதான். ஒரு வாரமும் எதிரிலேயே அலுவலகம் இருந்ததால் மிக நிதானமாக எழுந்து உணவருந்தி அவர் அலுவலகம் செல்ல நான் ப்லாக் போஸ்ட், வாசிப்பு ஆகியவற்றை எந்த அரிபரியுமில்லாமல் நிதானமாகச் செய்தேன். அதியமான் கோட்டம், ஹொகனேக்கல், காலபைரவர் கோயில் சென்று வந்தோம். ஆனால் புராதன அதியமான் கோட்டையைப் பார்க்கவில்லையே என்று வருத்தமாக இருக்கு. ஹோட்டல்காரங்களே ஒரு பாக்கேஜ் டூர் ஏற்பாடு செய்யலாம். அல்லது ப்ளேசஸ் டு விசிட் என்ற கைடன்ஸ் புக் - பாம்ப்லெட் கொடுக்கலாம்.
இந்த ஹோட்டலுக்கும் என்னோட ரேட்டிங்க்ஸ் நாலரை. *****
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8.பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.
16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.
17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி .
18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.
19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்ஷனும்.
20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.
21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.
22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.
24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
25. ழ வில் வலைப்பூ வடை...
26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.
27. ஜெய்னிகா & கார்மெட்.
28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.
30. பயண உணவுகள். பால் ஜலேபி.
31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள்.
32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !
33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.
34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

G.M Balasubramaniam5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 4:11
பதிலளிநீக்குபதிவு படங்களால் ஜொலிக்கிறதே
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 5:06
சூப்பர். படங்கள்...தகவலும்...அருமை..ஷாக்
ஹோக்கெனக்கல் போயிருக்கிறேன்...ஆனால்..அதியமான் கோட்டை புதிய தகவல்..பார்க்கணும்....ஜம்புலிங்கம் ஐயா ஆய்வு செய்திருப்பார்...பௌத்தம் ஊறிய பகுதியோ...தகவலுக்கு நன்றி தேனு..
கீதா
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:15
தகவல் பகிர்வுக்கு நன்றி. இந்தப் பக்கம் போகும் வாய்ப்பிருந்தால் பயன்படும்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan17 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:30
நன்றி பாலா சார்
நன்றி கீதா
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
Siva29 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:53
இது எங்க ஊருங்க