எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

ஈரோடு பெருந்துறை ராயல் பார்க்கில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் சில கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

ஓவியங்கள் பற்றி அதிகம் தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும். :)

பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்த பிகாஸோ, வான்கா ஆகியோரின் ஓவியங்கள் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நாளில் சில ஓவியங்கள் பல லட்சங்கள் விலை போவதாகச் சொல்கிறார்கள்.

சிலர் ஓவியங்களிலும் முதலீடு செய்கிறார்கள். ஓவியம் வாங்கி மாட்டுவது பெருமைக்கும் அழகுக்கும் செல்வத்துக்கும் கூட வழி வகுக்கிறது.

இந்த ஹோட்டல் ஓவியங்கள் யார் வரைந்தது எனத் தெரியாது. ஆனால் நன்கு ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் . எங்கேயாவது ஓரத்திலாவது பேர் தெரியுதா . நம்ம கண்ணுக்குத்தான் தெரியலையான்னு பார்த்தேன். ஆனா தெரிலதான்.

இது ரிசப்ஷனில்

இது காரிடாரில்

சிவன் குடும்பம் எம்போஸிங்கில்
துலிப்ஸ் பூக்கும் காலம்.

ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் பொருள் என்ன.
ஜாலியா வாசிச்சிட்டே ஒரு வாக் &  டான்ஸ்.
பெண்கள் பெண்கள் நாட்டின் கண்கள் நு சொல்ல வர்றாங்களோ :)
பதின் பருவப் பூக்கள். பதினெட்டுப் பூ இருக்குது :)
பூச்சாடியும் பூக்களும்.

ஆண் மட்டும்தான் ஏகாந்தமா வாசிக்கணுமா. பெண்ணும் ஏகாந்தத்தை அனுபவித்து வாசிப்பா :)

இசையாட்டாலும் இசைக்குடும்பம்லா :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1.  சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5.  ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6.  கேரளா சோழா & ஹைலாண்ட். 

7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8.பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10.   குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29.  சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்28 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:07
    அருமை

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்28 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 8:26
    அழகான படங்கள்....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:31
    nandri Jayakumar sago

    nandri venkat sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...