என் செல்லக் குட்டீஸ். - 7.
என் செல்லக் குட்டீஸ் வரிசையில் இன்னும் சிலர். :)
கேரள தோழர் ஒருவரின் மகள் ஸாதிகாவுடன் என் கணவர் பொன்முடியில் எடுத்தது.
அதே ஸாதிகே ஓவியத்தில் மும்முரமாய்.
ஸாதிகாவின் பக்கத்துவீட்டுக் குட்டீஸ்
என்ன அழகு. :)
தம்பி மகன் தண்ணீர்மலை :)
செம போஸ் , பாஸ் :)
இபுன் படாடா மாலில் ஒரு குழந்தை.
ஷார்ஜா மான்யுமெண்டில் தண்ணீர்மலை
அவன் நண்பர்களுடன் துபாய் மாலில்.
டால்ஃபினுடன் கைகுலுக்கும் குட்டித் தண்ணீர் மலை :)
ரிமோட் தம்பி கைக்குப் போயிடுச்சே. ஆட்சியை இழந்த அக்காச்சி சோகத்தில். தம்பியோ செங்கோல் கிடைத்த கம்பீரத்தில் :)
டிஸ்கி:- இதையும் பாருங்க.
என் செல்லக் குட்டீஸ். - 1
என் செல்லக் குட்டீஸ் - 2.
கேரள தோழர் ஒருவரின் மகள் ஸாதிகாவுடன் என் கணவர் பொன்முடியில் எடுத்தது.
அதே ஸாதிகே ஓவியத்தில் மும்முரமாய்.
ஸாதிகாவின் பக்கத்துவீட்டுக் குட்டீஸ்
என்ன அழகு. :)
தம்பி மகன் தண்ணீர்மலை :)
செம போஸ் , பாஸ் :)
இபுன் படாடா மாலில் ஒரு குழந்தை.
ஷார்ஜா மான்யுமெண்டில் தண்ணீர்மலை
அவன் நண்பர்களுடன் துபாய் மாலில்.
டால்ஃபினுடன் கைகுலுக்கும் குட்டித் தண்ணீர் மலை :)
ரிமோட் தம்பி கைக்குப் போயிடுச்சே. ஆட்சியை இழந்த அக்காச்சி சோகத்தில். தம்பியோ செங்கோல் கிடைத்த கம்பீரத்தில் :)
டிஸ்கி:- இதையும் பாருங்க.
என் செல்லக் குட்டீஸ். - 1
வெங்கட் நாகராஜ்21 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 4:42
பதிலளிநீக்குஅனைத்தும் அழகு....
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்21 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 8:49
படங்கள் அழகு....
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University21 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:00
குழந்தைகளின் அழகும், குறும்பும் அருமை.
பதிலளிநீக்கு
கரந்தை ஜெயக்குமார்21 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 3:19
படங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:11
நன்றி வெங்கட் சகோ
நன்றி குமார் சகோ
நன்றி ஜம்பு சார்
நன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:12
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!