எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

சட்கடியும் பிச்காரியும்.

சட்கடியும் பிச்காரியும்.

இது ஆறுமாசமா வீட்ல உள்ளவங்க உபயோகிச்சது. :) முன்னே.. இப்ப கொறைச்சிட்டாங்க :)
சடுக்கடியும் பிச்காரியும். பட்டம் விடும் மாஞ்சா நூல் சுற்றிய கட்டைக்கு சட்கடி என்று பெயர். ஹோலியில் வண்ண நீரைப் பீச்சி விளையாடும் இந்தப் பீச்சாங்குழலுக்குப் பிச்காரி என்று பெயர். :) பிள்ளைகள் விளையாடியது.
காயின் கலெக்‌ஷன். யூரோஸ். :)

கேரளா கொச்சுவெளி பீச்சில் குவிந்திருக்கும் பலூன் ஸ்பைடர்மேன்கள்.
வெங்காயம் அநியாய விலை வித்தபோது எடுத்தது. பெங்களூருவில் சின்ன சைஸ் பெரிய வெங்காத்தை சின்னவெங்காயம் என்று ஒரு ஷாப்பிங்க் மாலில் போட்டிருந்தார்கள். தெரியாமல் வாங்கி வந்து பல்ப் வாங்கின கதை :)
பிள்ளையார்பட்டியில் ஒரு கடையில் ஸ்லேட்டில் எழுதிவைத்திருக்கும் கடைக்காரரின் குறும்பு சிரிக்க வைத்தது. உடனே ஒரு க்ளிக்.
கொச்சின் ரயில்வே ஸ்டேஷன். ஆமா லயன்ஸ் க்ளப் இம்மாம் பெரிசா பேர் போட்டுக் கொடுத்திருக்காங்களே. உடைஞ்சா திரும்ப போட்டுத் தரமாட்டாங்களா. ஆமா இம்மாம் பெரிய ஸ்டேஷன்ல மனுஷங்க ஆயிரக்கணக்குல நடமாடிட்டு இருக்கும்போதே இந்த சேர் எல்லாம் கழட்டி தூக்கிட்டுப் போனது யாரு.. கில்லாடிகளா இருப்பாங்க போலிருக்கு. !
ஷில்பாராமம் கிராமத்தில் ஷோவுக்காகக் காத்திருக்கும் தோல்பாவைக் கூத்துப் பொம்மைகள்.
குஜராத் அஹமதாபாத்தில் ஒரு உறவினர் வீட்டில் வாசலில் கிருஷ்ணர் பாதம் & ஸ்வஸ்திக். செம்ம அழகு. :)

குளிர் வருது. எனவே ப்ரயாணத்தில் இந்த ஷாலும் ஸ்கார்ஃபும் கூடவே வருது :)

குளிர் வந்தா கிறிஸ்துமஸும் வரும்தானே. அதான் டபுள் தமாக்கா ரெண்டு சாண்டா க்ளாஸ். துபாயில் 5 திர்ஹாம் ஷாப்பில் எடுத்தது.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam14 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:39
    நல்ல கலெக்‌ஷன்ஸ் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்14 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:19
    அழகிய படங்கள்....

    பதிலளிநீக்கு

    Unknown15 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:46
    many international fancy facial hair related skin related consumer goods have found ways in all households in india
    how far ther are good is a different matter

    பதிலளிநீக்கு

    Unknown18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 5:26
    Super

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56
    நன்றி பாலா சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி சந்தர்

    நன்றி சுந்தர்ராஜன் சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...