எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

இது துபாய் அட்லாண்டிஸில் சன்செட்டில் எடுத்தது.
கும்பகோணம் கோயில் தேர்த்திருவிழா. ( ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு. எந்தக் கோயில்னு மறந்துருச்சு )
ஹரிக்கேன் விளக்கு. காரைக்குடியில் அம்மா வீட்டில் எடுத்தது.



ஒரு தீபாவளி சமயம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு  ட்ரெயினில் செல்லும்போது எடுத்தது. #பெங்களூரு.
அம்மா வைத்திருக்கும் தண்ணீர் தீபம்.
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு இரவில் நாட்டு வாழைப்பழம் வழங்கச் சென்ற போது எடுத்தது. # கும்பகோணம் அருகே.
அவர்களேதான்.

கொப்புடையம்மன் கோயில் திருவிழா.
பெங்களூரு கலாரசா கண்காட்சி.

ஒரு மாலை நேரத்தில் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் எடுத்தேன்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.

1 கருத்து:

  1. Yarlpavanan4 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 4:05
    அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்4 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 6:48
    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University4 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 7:13
    ரசனையை ரசித்தேன். கொப்புடையம்மன் கோயில் சென்றதில்லை. பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு

    கீதமஞ்சரி4 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:37
    புகைப்படங்கள் ரசனை கூட்டுவதோடு ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலிருக்கும் நிகழ்வுகளும் நினைவுகளும் அழகு கூட்டுவது சிறப்பு. அனைத்தும் அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu4 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:31
    அருமையான புகைப்படங்கள் சகோ/தொழி...பல நினைவுகளை எழுப்பும். மட்டுமல்ல சில கதைகளும் சொல்லும்!!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்8 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:30
    அழகான படங்கள்....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:42
    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி கீத்ஸ் :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். ஆம் உண்மை :)

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:42
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...