குமரகம். ஆலப்புழா. நீர்ப்பறவைகள். மை க்ளிக்ஸ். AZHAPUZHA . WATER BIRDS. MY CLICKS.
கடவுளின் தேசத்தில் ஓரிரு நாட்கள் வசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவில், ஆற்றுக்கால் பகவதியை தரிசனம் செய்தபின் கொச்சுவேளி, கோவளம் பீச் சென்றோம்.
மறுநாள் பாலோடு சென்று அங்கிருந்து பொன்முடி சென்று சிகரம் தரிசித்தோம்.
மூன்றாம் நாள் கொயிலோன் வந்து குமரகோமில் உலா. மாலையில் கொச்சின் வந்து கோவை வந்து கும்பகோணம் வந்தோம். :)
குமரகோமில் பகல் நேரம் மட்டுமே தங்கல் என்பதால் போட் ஹவுஸ் எல்லாம் போய் தங்கவில்லை. ஒரு போட்டை நான்கு மணி நேர வாடகைக்கு ( சுமார் 900/- ரூ - அடிஷனலா படகு ஓட்டிக்கு பணம் ) கொடுத்து எடுத்துச் சுற்றி வந்தோம்.
நாம் ஒண்ணும் ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபர்கள் இல்லைன்னாலும் ஆசை யாரை விட்டுது.
ஆனாலும் இந்த மரம் செடி கொடியை எடுப்பது போல் எளிதில்லை பறவைகளை புகைப்படம் எடுப்பது என்று புரிந்தது.
கிடைச்சதை சுட்டிருக்கேன். சுவைச்சிட்டு சொல்லுங்க. இப்பைக்கி படத்தைப் போட்டுட்டு எஸ்கேப் :)
குமரகோமில் பறவைகள் சரணாலயம் இந்த 14 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரிதான். ஏரியில் அங்கங்கே திட்டுத் திட்டாக பச்சைத் தாவரங்கள். நன்னீர் உயிரிகள்.