எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 மார்ச், 2021

குமரகம். ஆலப்புழா. நீர்ப்பறவைகள். மை க்ளிக்ஸ். AZHAPUZHA . WATER BIRDS. MY CLICKS.

குமரகம். ஆலப்புழா. நீர்ப்பறவைகள். மை க்ளிக்ஸ். AZHAPUZHA . WATER BIRDS. MY CLICKS.

கடவுளின் தேசத்தில் ஓரிரு நாட்கள் வசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவில், ஆற்றுக்கால் பகவதியை தரிசனம் செய்தபின் கொச்சுவேளி, கோவளம் பீச் சென்றோம்.

மறுநாள் பாலோடு சென்று அங்கிருந்து பொன்முடி சென்று சிகரம் தரிசித்தோம்.

மூன்றாம் நாள் கொயிலோன் வந்து குமரகோமில் உலா. மாலையில் கொச்சின் வந்து கோவை வந்து கும்பகோணம் வந்தோம். :)

குமரகோமில் பகல் நேரம் மட்டுமே தங்கல் என்பதால் போட் ஹவுஸ் எல்லாம் போய் தங்கவில்லை. ஒரு போட்டை நான்கு மணி நேர வாடகைக்கு ( சுமார் 900/- ரூ - அடிஷனலா படகு ஓட்டிக்கு பணம் ) கொடுத்து எடுத்துச் சுற்றி வந்தோம்.

நாம் ஒண்ணும் ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபர்கள் இல்லைன்னாலும் ஆசை யாரை விட்டுது.

ஆனாலும் இந்த மரம் செடி கொடியை எடுப்பது போல் எளிதில்லை பறவைகளை புகைப்படம் எடுப்பது என்று புரிந்தது.

கிடைச்சதை சுட்டிருக்கேன். சுவைச்சிட்டு சொல்லுங்க. இப்பைக்கி படத்தைப் போட்டுட்டு எஸ்கேப் :)

குமரகோமில் பறவைகள் சரணாலயம் இந்த 14 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரிதான்.  ஏரியில் அங்கங்கே திட்டுத் திட்டாக பச்சைத் தாவரங்கள். நன்னீர் உயிரிகள்.

ஏதோ சைபீரியக் கொக்கு , கருங்குருவி, நீர்க்குயில், பாம்புத்தாரா, காட்டு வாத்து, வெண்குருகுன்னு பேர் சொல்லுறாங்க.

இது கருப்புக் கொக்கு போல இருந்துச்சு. அநேகம் பறவைகள் கருப்பு நிறம்தான். கொஞ்சமே கொஞ்சம் வெண்மையா இருந்தன.



காட்டு வாத்து ? இல்லன்னா காட்டு அன்னம் ?
அதோ அந்தப் பறவை போலப் பறக்க வேண்டும்.

அங்கங்கே பறவை தெரியும் . நல்லா உத்துப் பார்க்கணும் சொல்லிட்டேன் . ஹாஹாஹா.

இது  கருங்குயிலா.. ?
அதே கொக்கு.


பறவைகள் ஓய்வெடுத்து நிற்க அங்கங்கே மரக்குச்சிகள் ஊன்றி இருக்காங்க.



காட்டுக் குருவியா.

ஐ இது வெண்கொக்கு.. இல்லாட்டி வெண்குருகோ

நீர்க்குருவி.



நீர் மைனா கூட உண்டா :)

ஜோடிப்பறவைகள்.

தென்னமரம் பூரா காக்கா மாதிரி கருப்புக்கலர்ல அதே சைஸ்ல, ஆனா வண்டாட்டம் மொய்க்கும் பறவைகள்.

சன்னமான சப்தமும் நிசப்தமுமா இருக்கு ஏரி.

எங்கேயோ போறாங்க. அப்புறம் திரும்புறாங்க.


மீன்கூட்டம் ஓடுதோ. இரை கிடைச்சிருச்சு போல.



வாயில் கவ்விய மினோடு ஒரு பறவை. நல்லா உத்துப் பார்க்கணும் மின்னயே சொல்லி இருக்கேன். :)

உணவுத் தேட்டையில்..

இதோ கோடு கிழிச்சாப்புல போய் பிடிக்குது..

மோட்டர் போட் வந்ததும் எல்லாம் ஓட்டம்.

தூரத்தில் வெங்காயத்தாமரைகளில் ஒரு வெண்கொக்கு. :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்4 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:39
    அருமை

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam4 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:42
    குமரகத்தில் வாடாஇ போட் எடுத்துப் போன அனுபவம் உண்டு காணொளியாக்கி இருக்கிரேஏண்

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University4 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:08
    பொழுதை நல்லபடியாக கழித்ததை படங்கள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan14 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:45
    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...