எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 மார்ச், 2021

ஈஸ்ட்மென் கலரில் ஒரு பாஸ்கரன்.

ஈஸ்ட்மென் கலரில் ஒரு பாஸ்கரன்.

சாதாரணமான ஊர்ல ஒரு அசாதாரணமான வசதியோட ஹோட்டலைப் பார்த்தா சந்தோஷமா இருக்கும்தானே. அதிலும் இங்கே காலை பஃபே கிடையாது. ரூம் ரெண்ட் ஆயிரம் ரூபாய்தான்/ஒரு நாளைக்கு.

திருநெல்வேலியின் கல்லிடைக்குறிச்சியில் செட்டிப் பிள்ளை தெருவில் இருக்குது இந்த ஹோட்டல். ஃபேமிலியோடு தங்க டீஸண்டான ஹோட்டல். பேரு பாஸ்கர் ஹோட்டல்.

ஆனா ஹோட்டல் ரூம் ஒரே வண்ணமயமா இருக்குது. அது தலைவருக்குப் பிடிச்சிது. அதுனால எனக்கும் பிடிக்குது :) இப்பிடி ஒரு ஈஸ்ட்மென் கலரில் பொருட்களும் லைட்டிங்கும் இருக்குற ஹோட்டலை நாங்க பார்த்ததேயில்லை. நல்ல வசதியான பெரிய அறை. உள்ளே டபிள்/ட்ரிபிள் பெட். கபோர்ட், டிவி, சர்வீஸ் டேபிள். ஏசி, குடி தண்ணீர், ப்ளேட்டுகள்.

பெட்டின் மேல் மூன்று தலையணைகள், எக்ஸ்ட்ரா திண்டும் இருக்கு. பக்கத்தில் இண்டர்காம். பெட்டின் மேல் தேங்காய்ப்பூத் துவாலை.

பாத்ரூம் கண்ணாடியும் வாஷ்பேஸினும் தாங்கோ. இந்த ஸிங்க் ப்ளாஸ்டிக்கா இருக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா கண்ணாடில என்ன கலர்ஃபுல்லா இருக்குன்னு தெரிலயே :) எதிர்த்தாப்புல துண்டு ஏதும் விரிச்சிருக்கா :) கண்ணாடியும் நெளிவு வளைவுக் கண்ணாடி. !

பல ஹோட்டல்களில் ஃப்ரிட்ஜ் இருக்காது இங்கே ஸ்டெபிலைசரோட மினி ஃப்ரிட்ஜ் வேற. கலக்குறே பாஸ்கரா. :)

மொத்தத்தில் சுகமான ஸ்டே.  சாப்பாடு இல்லாததால ஒரு ஸ்டார் கட் :)

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார். ****.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67, இராமேசுவரம் நகரவிடுதி.



1 கருத்து:

  1. Thulasidharan V Thillaiakathu4 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:04
    அட! கல்லிடைக்குறிச்சியிலயா! சூப்பர். என் அத்தை ஒருத்தங்க அங்கு இருக்காங்க...

    கீதா

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்4 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 10:22
    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 டிசம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:30
    சூப்பர் கீத்ஸ்

    நன்றி வெங்கட் சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...