மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
மல்லை, கடல்மல்லை, மாமல்லை என்று பண்டைய வைணவப் பாசுரங்களில் குறிக்கப்பெற்ற இத்தலம் காஞ்சிப் பல்லவர்களின் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கே காணப்படும் கற்கோயில்கள் அனைத்தும் ஊர் நடுவேயுள்ள ஜலசயனப் பெருமாள் ஆலயத்தைத் தவிர பல்லவ மன்னர்களின் சிறந்த படைப்புகளாகும்.
மாடச் சிற்பங்களில் விஸ்தாரமானதாகக் கருதப்படுகிற அர்ஜுனன் தவம் என்னும் சிற்பக் கருவூலமும், கிருஷ்ண மண்டபச் சிற்பமும் மாமல்லன் காலத்துக்குரியதாகும்
இவற்றில் பெரும்பான்மை முதலாம் நரசிம்மவர்மன் என்ற மாமல்லன் ( கி.பி. 632 – 668. ) எழுப்பியவை. அவன் பின் வந்த முதலாம் பரமேச்சுரவர்மன் ( கி. பி. 662 – 700 ) இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மன் ( கி.பி. 700 – 728) இவ்விருவராலும் எஞ்சிய குடைதளிகளும் கற்கோயில்களும் நிறுவப்பட்டன.
இக்கோவில்களில் சிறப்பாக மூன்றுவித பண்டைய கட்டிடபாணியை நாம் காணலாம். அவையாவன, குடைதளிகள், ரதங்கள் எனப்படும் தனிப்பாறையினால் செதுக்கி வழங்கப்பட்ட கற்றளிகள், கருங்கல் கொண்டு எழுப்பிய கட்டுமானக் கோயில்கள்
முதற்பாணியைத் திரிமூர்த்தி குகை, மகேஷ்மர்த்தினி மண்டபம், வராக மண்டபம், இராமானுஜ மண்டபம் இவற்றில் காணலாம். இவற்றில் கம்பங்கள் கட்டுப்பாடான வேலைகளுடன் கூடிய குரங்கு போதிகை, பட்டைதீட்டிய தண்டுப்பகுதி, அமர்ந்த சிங்க உருவுடன் கூடிய கீழ்ப்பகுதி இவையோடு இருக்கின்றன.
இதே காலத்தியதான மிக அரியதான கல்வெட்டுத் தலைப்புகளுடன் கூடிய உருவச்சிலைப் படைப்புக்களை குடைதளியில் காணலாம். இவை சிம்ம விஷ்ணுவையும் முதலாம் மகேந்திரவர்மனையும் குறிக்கும்.
--இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68.
Thulasidharan V Thillaiakathu16 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:34
பதிலளிநீக்குஅழகான படங்கள்..ரொம்ப கிளியயராக இருக்கு...
கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan4 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:29
நன்றி கீதா :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!