சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
குழந்தைகள் கைக்குழந்தைகளாய் இருந்தபோது இன்னதென்று தெரியாத வலியினால் அழத்துவங்குவார்கள்.
அப்போதெல்லாம் ஸ்பாஸ்மிண்டான் ட்ராப்ஸ் கொடுப்பதுண்டு. அதைக் கொடுத்ததும் பிள்ளைகள் சமத்தாகத் தூங்கிவிடுவார்கள்.
அதனை ஒரு முறை சுவைத்துப் பார்த்தபோது நாங்கள் வைக்கும் சூப்பின் சுவையில் இருந்தது. அதிலிருந்து அதற்குப் பதில் குழைவாய் வடித்த சாதத்தில் சூப் போட்டு குழந்தைகளுக்கு ஊட்டுவதுண்டு.
பொதுவாக வயிற்றுக் கோளாறுகளால் பிள்ளைகள் அழலாம். மலச்சிக்கல் காரணமாக டாய்லெட் சரியாகப் போகாமல் இருப்பது., வயிற்றில் இறுக்கமாக உணர்வது, அல்லது பிரளி போன்ற வயிற்றுப் பொருமல் அல்லது கடுப்பு நோய் இருப்பது காரணமாக இருக்கும்
இந்த சூப் வகைகளில் பட்டை கிராம்பு ஏலக்காய், போட்டுத் தாளிப்பதால் அவை டெம்பரரி பெயின் ரிலீவர் போல செயல்படுகின்றன. சில சூப்புகளில் சோம்பு, கசகசா போன்றவற்றை வறுத்து அரைத்து விடுவார்கள். பொதுவாக மேற்கூறியவற்றுடன் வேகவைத்த துவரம்பருப்பு + பாசிப்பருப்பு, பெரியவெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை, மஞ்சள்தூள் கொண்டு தயாரிக்கப்படுவது சூப்.
ரசத்தில் மிளகு சீரகம், பூண்டு போன்றவையுடன் தக்காளி, புளி, பருப்புத் தண்ணீர் போன்றவை சேர்க்கப்படும். இதில் கருவேப்பிலை கொத்துமல்லி வரமிளகாய் போடுவதுண்டு.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏன் நமக்குமே கூட இந்த மழை நேரத்தில் செய்து சுடச் சுட அருந்த சில எளிய சூப்ஸ் & ரசம் வகைகள் இங்கே அணிவகுக்கின்றன. இவற்றை எந்த நேரத்திலும் அருந்தலாம். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம் என்பது சிறப்பு.
இது தக்காளி ரசம். புத்துணர்ச்சி அளிக்கும்.
இது மட்டன் ஈரல் கொழுப்பு சூப். இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வாய்ப்புண், குடல் புண் உள்ளவர்களுக்கும் நல்லது. சக்தி கொடுக்கும்.
இது வல்லாரை சூப் . ஞாபகசக்திக்கு நல்லது
வெற்றிலை ரசம். சளியை நீக்கும்.
கருவேப்பிலை, கொத்துமல்லி புதினா காம்புகள் சூப். பசியைத் தூண்டும்.
காலிஃப்ளவர் சூப்
மிகவும் சுவையான சூப் இது.
வேப்பம்பூ எலுமிச்சை ரசம். குடல் புழுக்களை நீக்கும்.
பீட்ரூட் சூப் . இரத்த விருத்தி.
பைனாப்பிள் ரசம். மிகவும் ருசியான ரசம் இது.
சிக்கன் சூப். ஹாட் மச்சி ஹாட்.
தக்காளி சூப் - டொமாடோ சூப். YUMMY.
பூண்டு ரசம். வாய்வை நீக்கும்.
சுண்டைக்காய் சூப். ( வடிகட்டப்பட்டது ) . இரும்புச்சத்து மிக்கது.
வெண்டைக்காய் சூப். மூளை வளர்ச்சிக்கு நல்லது.
பேபிகார்ன் சூப். பசியைத் தூண்டும். அப்படைஸர்.
மிளகு ரசம். இதுவும் பசியைத் தூண்டும்.
காரட் தக்காளி சூப். நியூட்ரீஷியஸ்.
தூதுவளை ரசம். உடல் வலியைப் ( சள்ளைக்கடுப்பைப் ) போக்கும்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

கரந்தை ஜெயக்குமார்6 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:01
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University6 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:55
தேவையான, கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:11
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!